மௌனம் – 10.1
“ஜீவா, இவ்ளோ கம்மியா பருப்பு ஊற வச்சிருக்க? சாம்பார் ரொம்ப தண்ணியா வருமே. அப்புறம் சாப்பிட்றவங்க அதைக் குறையா சொல்லுவாங்க!” கோமதி, ஜீவா ஊற வைத்த பருப்பைக் […]
“ஜீவா, இவ்ளோ கம்மியா பருப்பு ஊற வச்சிருக்க? சாம்பார் ரொம்ப தண்ணியா வருமே. அப்புறம் சாப்பிட்றவங்க அதைக் குறையா சொல்லுவாங்க!” கோமதி, ஜீவா ஊற வைத்த பருப்பைக் […]
“உன்னோட ஆன்சர் ரொம்ப ரோபோட்டிக்கா இருக்கு, ஜீவா. சீரியஸ்லி, என்னால இதை அக்செப்ட் பண்ண முடியாது. எவ்ரி ஒன் டிசர்வ் டூ பீ லவ்டு!” அவன் சலித்தான்.
மெல்ல இருள் படரத் தொடங்கியிருக்க, தேவா மிதமான வேகத்தில் மகிழுந்தை இயக்கினான். அவனுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஜீவா வெளியே சாலையைப் பார்த்திருந்தாள். ஆனால் சிந்தனை இங்கில்லை.
இவள் என்னவென்றால் என்னையே கேலி செய்வாளா என ஆணின் தற்பெருமை மேலெழுந்தது. அவளிடம் நானாக ஏன் சென்று வலியப் பேச வேண்டுமென மிடுக்குடன் தன் வேலையைப் பார்க்கப்
“அண்ணா… நான் கிளறக் கிளற கொஞ்சம் கொஞ்சமா முந்திரியைத் தூவிவிடுங்க!” அருகிலிருந்தவரிடம் அறிவுறுத்திய ஜீவா, அந்தப் பெரிய பாத்திரத்தில் கேசரியை அடியொட்டிக் கிண்டிக் கொண்டிருந்தாள். ஆரஞ்சு வண்ணத்தில்
சுப்பையா பேச, அனைத்தையும் சரியெனக் கேட்டுக் கொண்ட கிரிஜா, “சரிங்க மாமா… நான் என்னென்னுப் பார்த்துட்டு சொல்றேன். ஹோட்டல் நடத்துறதால சட்டுன்னு எங்கேயும் வாக்கு கொடுக்க முடியுறது
ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரத்தில்தான் அன்றைக்கு அந்தப் பாடலின் காட்சிப் படமாக்கல் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு நீர்வீழ்ச்சியின் கீழே நாயகனும் நாயகியும் முத்தமிடுவதைச் சரியான கோணத்தில் எடுக்க வேண்டும்
. அங்கே இல்லை. வெள்ளை நிறப் பளிங்குத் தரை என்பதால் எது கீழே கிடந்தாலும் சட்டெனக் கண்ணுக்குத் தெரிந்துவிடுமே என எண்ணியபடியே அலுவலக அறைக் கதவைத் திறக்க,
மெல்லிய இசையைக் கசியவிட்டபடி இரவு நேரத்தில் பளிச்சென மின்னியது அந்த நவீன மதுக்கூடம். தேவா எதிரிலிருந்த நபரிடம் ஏதோ பேசிக்கொண்டே கையில் மதுபானத்தை வைத்து, மெதுவாகப் பனிக்கட்டியை
“ஆமாம்மா… பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. நாங்க முதல்ல மருதங்குடிலதான் இருந்தோம்!” ஜீவா கூற, “அதானம்மா பார்த்தேன். என்னடா நம்மூர்காரப் புள்ளை மாதிரி தெரியுதுன்னு. மருதங்குடில எந்த ஏரியாம்மா? நான்