இதயம் 4.2
“எங்க மிஸ் ஆச்சு, கண்ணா? ஆபீஸ்லயா? அங்க சிசிடிவி இருக்குமே! செக் பண்ண வேண்டியதுதானே?” என்று கேள்வி கேட்டார். “ஆபீஸ்ல மிஸ் ஆகி இருக்க சான்ஸ் இல்லம்மா. […]
ஆறுமணி நேரம் கழித்து அலறி ஒலிக்க, ரஞ்சன் முதலில் கண்விழித்து அதை அணைத்து வைத்தவன், மருந்தை எடுத்தான். ஷோபனா சின்ன முறைப்புடன் எழுந்து முடியைக் கொண்டையிட்டு மகனது