உள்ளம் – 4.2
அந்தப் புகைப்படத்தைத் தொட்டு தடவிப் பார்த்தாள். இது போலொரு புகைப்படம் இனிமேல் எடுக்க வாய்ப்பில்லை என நினைத்ததும், மனம் வலித்தது. அப்படியேபடுத்தவள், அந்தப் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்தியவாறு […]
அந்தப் புகைப்படத்தைத் தொட்டு தடவிப் பார்த்தாள். இது போலொரு புகைப்படம் இனிமேல் எடுக்க வாய்ப்பில்லை என நினைத்ததும், மனம் வலித்தது. அப்படியேபடுத்தவள், அந்தப் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்தியவாறு […]
“புள்ளி வச்ச கோலத்தைக் கூட ஒழுங்கா போட மாட்டீயா மீனாட்சி?” பணியாளைக் கடிந்தார் சுமதி. வீட்டு வாயிலில் ஒரு இருக்கைப் போட்டு அமர்ந்திருந்தவர், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த
அவனின் கேள்வியில் சாலையில் நின்றிருக்கிறோம் எனக் குமரன் சிந்தையில் பதிய, தலையை சிலுப்பித் தன்னை சமன்செய்து கொண்டவன், “ஒன்னும் இல்ல திவாகர். நீங்க போய் கார்ல இருங்க.
அவள் முகத்தில் அப்பட்டமான எரிச்சல். எத்தனைக் கூறியும் புரிந்து கொள்ள மாட்டேன் என்பவனை என்ன செய்வது எனத் தெரியாது மனதில் குமைந்து கொண்டிருந்தாள். அகம் முகத்தைப் பிரதிபலித்தாலும்,
“உன்கிட்ட மனுஷன் பேச முடியாது. அமைதியா வா!” திவா அதட்டலாய் மொழிய, முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள் தங்கை. சிறிது நேரத்தில் பத்திர அலுவலகம் வந்துவிட்டது. “மனோ,
மறுநாள் காலையில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டும் எனத் தெரிந்தாலும் தந்தை மீதும் குமரன் மீதும் இருந்தக் கோபத்தில் மனோஹரி கிளம்பவே இல்லை. நடுவீட்டில் நீள்விருக்கையில் அமர்ந்து