அன்பு – 20.3
“இதுவே கடைசியா இருக்கட்டும் குட்டி. இனிமே வாங்க கூடாது. விலை அதிகமா?” எனக் கேட்டார். “இல்ல மா… எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க கடைலதான் வாங்குனா. இருபது […]
“இதுவே கடைசியா இருக்கட்டும் குட்டி. இனிமே வாங்க கூடாது. விலை அதிகமா?” எனக் கேட்டார். “இல்ல மா… எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க கடைலதான் வாங்குனா. இருபது […]
அவன் கூறியதை அட்சர சுத்தமாக பின்பற்றி ஐம்பது வரை எண்ணிக் கொண்டிருக்கும் சந்தனாவை மனோ அன்பாய் பார்த்திருந்தான். ஏனோ குட்டியை அவனுக்கு எவ்வளவுப் பிடிக்குமென வார்த்தைகளில் வரையறுக்க
சந்தனா மனோவிடம் செய்த சத்தியத்தை மனதில் உருப்போட்டவாறு நாட்களை கடத்த, மனோ அவளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தினமும் அவளுடன் அமர்ந்து படித்தான். காலையில் கூட விளையாட
“இல்ல மனோ… நீங்க… நீங்க பணக்காரங்க டா. நாங்க உங்க வீட்ல வேலைதானே பார்க்குறோம். உங்க அம்மாவுக்கு எங்களையெல்லாம் பிடிக்காது டா. நான் வீட்டுக்குள்ள வராததுக்கு அதான்
“லூசு மாதிரி பேசாத மனோ. இப்போ இந்த மாதிரி பேசுறதெல்லாம் தப்பு. மிஸ் சொல்லி இருக்காங்க!” சந்தனா பதற்றத்துடன் கூறினாள். “குட்டி… இப்போவே கல்யாணம் பண்ணிக்க வேணாம்.
“ப்ராமிஸ் பண்ணு தீனா…” என்றாள் குரல் அடைக்க. அவளைப் பார்த்த தீனா, “நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணு குட்டி…” என்றான் கையை நீட்டி. அவள் என்னவென்பதாய்ப் பார்க்க,
“குட்டி… பொய் சொல்றீயா நீ?” எனக் கேட்ட தீனாவின் விழிகள் லேசாய் கலங்கப் பார்த்தன. “நீ… அவனுக்காகத்தான் கல்யாணம் பண்ணியிருக்க மாட்ட. அவனுக்கு செஞ்சு கொடுத்த ப்ராமிஸ்காகத்தான்
எனக்கு செஃப் ஆக ஆசைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவள் வியப்புடன் கேட்க, இப்போதும் அதே பாவனையுடன், “ஐ நோ யூ,” என்றான். அந்தப் பாவனை அவனைக்
இதயம் – 29 தன் அருகில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பவளைக் கண்டு ரிஷிக்கு புன்னகை பூத்தது. அதனை இதழ்கடையில் மறைத்தவன் சாலையில் கவனத்தை வைத்து மகிழுந்தை
“அதுவும் சரிதான், டாக்டரம்மா சொன்னா கரெக்டாதான் இருக்கும்!” என்றவன், “ஏன் இப்படி அவனை அவர் இவர்னு ரொம்ப ஃபார்மலா பேசுற. இதுவே பழைய மனோவா இருந்தா நம்ப