ஆசைகள் ஈடேறக் கூடுமோ?- 14
தங்களது வீட்டில் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் வெண்பாவும், அவளது மாமனார் மற்றும் மாமியாரும். அப்போது தனது செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதுமே அதில் தனது கவனத்தைப் […]
தங்களது வீட்டில் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் வெண்பாவும், அவளது மாமனார் மற்றும் மாமியாரும். அப்போது தனது செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதுமே அதில் தனது கவனத்தைப் […]
அதைக் கண்டு கொள்ளவில்லை பிரேமா. ஆனால், தனது முதலாளியின் அந்தப் பாராமுகத்தைக் கவனித்து விட்டு மதுபாலாவின் முகம் பொலிவிழந்து போயிற்று. “என்னடி அவர் நம்மளோட முகத்தைக் கூடப்
“அப்படியா க்கா?”என அவளிடம் வினவி விட்டு, “என்னன்னுச் சொல்லுக்கா?”என்று தன் தமக்கையை அவசரப்படுத்தினாள் சுதா. அதில் அவளைப் பார்த்துப் புன்னகையுடன்,”இன்னைக்கு நான் வரைஞ்சிக் கொடுத்த டிசைன்ஸ்ஸை என்
அவன் இந்தளவிற்குத் தனது அலுவலகம் சார்ந்த வேலைகளில் மிகவும் முனைப்புடன் இருப்பதால் தானே இவ்வளவு பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்கி இதை இப்பொழுது வரைக்கும் வெற்றிகரமாக
“சொல்லலாமே!”என்றனர் அவனது அக்காவும், மாமாவும். உடனே அவர்களைக் கூர்மையாகப் பார்க்கலானான் புகழேந்தி. “உன்னோட ஆஃபீஸில் நீ வச்சிருக்கிற டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படியே தான் எல்லா வேலையும்
மதுபாலாவைப் பார்த்து விட்டு,”ரொம்பக் கியூட் ஆகப் பப்ளிமாஸ் மாதிரி இருக்கு இந்தப் பொண்ணு!”என்று தன் தம்பியிடம் புன்னகையுடன் தெரிவித்தாள் வெண்பா. “ஆமாம்க்கா”எனத் தானும் மதுபாலாவைப் பார்த்து ரசனையாக
அவளைப் பார்த்து தனது விழிகள் மின்னப் புன்னகைத்து,”ஹாய் டி!”என்றிருந்தாள் மதுபாலா. அதற்கு அவளோ,”ம்ஹ்ம். ஹாய்! நீ இப்போ தான் என் பேச்சைக் கேட்டு அதன்படி நடந்துக்கிற! குட்
உடனே தோழியிடம் தங்களது நட்பைப் பற்றித் தெரிந்து கொண்ட முதலாளி தன்னிடம் கூறிய அறிவுரைகளை எல்லாம் அவளிடம் சொல்லி முடித்து விட்டிருந்தாள் மதுபாலா. அதைக் கேட்டு விட்டு,”அப்படியா
தன்னுடன் சேர்ந்து நடந்தப் பெண்ணவளைப் பார்த்துப் புன்னகையுடன்,”உங்களுக்கு என்னோட வாழ்த்துகள் மிஸ். மதுபாலா! இன்னும் கொஞ்ச நாளில் உங்ககிட்ட ஒரு ஃபார்ம் கொடுப்போம். அதில் உங்களைப் பத்தின
மறுநாள் காலையில் தான் வேலைக்குத் தயாராகி விட்டுத் தனது தமக்கையையும் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தாள் சுதா. மதுபாலாவிடம் புது உடையைக் கொடுத்து அதை உடுத்தி விட்டு வரச்