உள்ளம் – 1.4
அவர்களை அனுப்பிவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்த ரங்கராஜனின் முகம் கோபத்தில் கனன்றது. இதற்குக் காரணம் கண்டிப்பாக யாராக இருக்கும் என மூளை கேள்வி கேட்க, முதலில் யாரது என […]
அவர்களை அனுப்பிவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்த ரங்கராஜனின் முகம் கோபத்தில் கனன்றது. இதற்குக் காரணம் கண்டிப்பாக யாராக இருக்கும் என மூளை கேள்வி கேட்க, முதலில் யாரது என […]
தன் குடும்பத்தைத் தவிர ரங்கராஜன் பெரிதாய் நம்புவது குமரனைத்தான். இதுவரை தனக்கு எதிராய் எதையும் செய்ய சிந்தித்துக்கூட அவன் பார்த்திருக்க மாட்டான் என அவருக்குத் தெரியுமே. குமரன்,
“வா குமரா… வா!” என்ற ரங்கராஜனின் குரலில் இத்தனை நேரமிருந்தப் பதட்டம் தணிந்து போயிருந்தது. குமரனைக் கண்டதும் இனி அவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில்
வெண்ணிறப் பஞ்சு பொதியைப் போல அடுப்பிலிருந்தப் பால் பொங்கி வர, உதட்டைச் சற்றே குவித்து ஊதி அதை அடக்கிய சிந்து, அதில் தேநீர் பொடியைக் கலந்தார். வயதின்