அன்பு 2.2
குட்டி குட்டி என நாளுக்கு நூறு முறையாவது அழைத்திடும் தாயின் நினைவில் மனம் கனத்துப் போனது. தாய்ப் பறவைக் குஞ்சை அடைகாப்பது போல எங்கு சென்றாலும் தன்னை […]
தன் அறையில் அமர்ந்து மருத்துவம் சம்பந்தமான புத்தகம் ஒன்றில் கவனத்தை செலுத்தியிருந்தாள் சந்தனா. மனம் கொஞ்சமும் அதில் லயிக்கவில்லை. காலையிலிருந்தே ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்மனம்