Blog

அன்பு 6.3

“சரி அத்தை…” என அவன் கூற, “ம்மா… அவளையும் வர சொல்லுங்க. மூனு பேரும் சேர்ந்து விளையாட்றோம்…” மனோ சந்தனாவைக் கைக் காட்டினான். அவளை உள்ளே அழைக்க […]

Blog

அன்பு 6.2

“ஹம்ம்…” எனத் தலையை உருட்டியவள் வெங்காயத்தையும் தக்காளியையும் எடுத்து வைக்க, இவன் தன்புறம் நகர்த்தி வெட்டத் தொடங்கினான். “நான் பார்த்துக்குறேன். நீங்க இப்போதானே வந்தீங்க. கழுத்து வேற

Blog

அன்பு 6.1

மாலை மங்கிய இரவு நேரத்தில் அந்த பல்பொருள் அங்காடி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை முடித்து உழைத்து களைத்து சோர்ந்த முகங்கள்தான் முழு அங்காடியையும் ஆக்கிரமித்திருந்தனர். குழந்தைகளுக்கு

Blog

அன்பு 5.3

“இங்க நிறைய டாய்ஸ் இருக்குல்ல. அதை வச்சு விளையாடலாம் வாங்க!” மனோ கூற, “போடா… டாய்ஸ் போர். குட்டி வீட்டுக்குள்ள வர மாட்டா. நான் விளையாடப் போறேன்…”

Blog

அன்பு 5.2

அவர் மகனிடம் பேசி புரிய வைத்து, அவரது மனநோய்க்காக மாத்திரையையும் பரிந்துரை செய்திருந்தாள். முதலில் வாரத்திற்கு ஒருமுறை இவளைப் பார்த்து செல்வார் பெரியவர். அவரது மனநிலையில் நல்ல

Blog

அன்பு – 5.1

“ஷூ லேஸ் ஒழுங்கா கட்டலை மனோ. கீழே விழுந்துடாத” சந்தனா அதட்டியபடியே மகனைப் பின் தொடர, அவன் அதை அசட்டை செய்தான். வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தவன்,

Blog

இதயம் 21.2

நீங்க என்ன சொன்னாலும், இது ஒத்து வரும்னு எனக்குத் தோணல சார். உங்க முதல் மகனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னீங்கலே? எப்படியும் அவங்களுக்கு ஒரு பெரிய இடத்துல

Blog

இதயம் 21.1

இதயம் 21 “அம்மா, எனக்கு ஒரு டீ போட்டுக்குடுமா?” என்றபடி கூந்தலை கொண்டையிட்டவாறு வந்த மலர், வாசலில் வந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள். இமைகள் மூடித் திறந்து

Blog

அன்பு 4.3

“சின்னப் புள்ளை. அவளுக்கென்ன தெரியும், ஏதோ ஆசைப்பட்டு கேட்டிருக்கா. அதுக்குன்னு புள்ளையை கை நீட்டுவீயா?” என அதட்டியவர், “நீ வாடி, பெரியம்மா கறிச்சோறு தர்றேன்!” என அவளை

Blog

அன்பு 4.2

மறுநாள் காலை பூரணி வெகுவிரைவாக எழுந்து சமைத்து முடித்திருந்தார். மகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்தார். அவள் குளித்து முடித்து புதிய சீருடையை அணிந்து வர, அவளுக்கு

error: Content is protected !!
Scroll to Top