எண்ணம் – 19
மலர்விழிக்கு கல்லூரி மீண்டும் ஆரம்பமாகிவிட, அவளுடைய நாட்கள் படிப்பில் தொலைந்தன. தனாவிற்கும் வேலை பளு கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால், அதற்காகவெல்லாம் மனைவியை கொஞ்சுவதை அவன் விடவில்லை. அவ்வப்போது அவள் சிலிர்த்துக் கொள்வதும், இவன் சமாதானம் செய்வதும், மிக மிக அரிதாக தனா முறுக்கிக்...