• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

நான் அனிதா குமார்.. பிரதிபலிப்பில மூனு வர்ஷமா கதை எழுதிட்டு இருக்கேன்.. இதுவரை ஐந்து கதைகள் எழுதி முடித்திருக்கிறேன்.. இரண்டு எழுதி கொண்டிருக்கிறேன்..

I Choose You என்னுடைய நான்காவது கதை.. எனக்கு மிகவும் பிடித்த கதை.. என்னை வித்தியாசமாக உணரவைத்து கதை.

இது ஒரு கேர்ள் ரிவென்ஜ் ஸ்டோரி.. சஸ்பென்ஸ் த்ரில்லா குடுக்க முயற்சி பண்ணிருக்கேன்.. படிச்சி பாத்திட்டு கமெண்ட் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்..

நன்றி

அனிதா குமார்
பேசாத மொழியெல்லாம் பேரின்பத் தேடல் - 12 போஸ்ட் பண்ணிட்டேன் ப்ரெண்ட்ஸ்‌. படிச்சுட்டு மறக்காம உங்களோட கருத்துக்களைப் பகிருங்கள் கொள்ளுங்கள்.
Top