வேதம் – 22
“டேய், என்ன டா சிரிக்கிற, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” மகனை அடிக்க கை நீட்டினார் வத்சலா. அவரது கையை லாவகமாக மடக்கி, தோளில் கையைப் போட்டவனின் மீசைக்கு கீழே இன்னமும் சிரிப்பின் எச்சமிருந்தது.
“ம்மா... ஏன் மா?” எனப் புன்னகையுடன் வினவியவன், “உன் சின்னப் புள்ளை அப்பாவாகப் போறான். நான்...