• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    தூறல் - 9 💖

    தூறல் – 9 💖 “அண்ணா.‌.. என்ன இது?” என சைந்தவி சிரிப்பும் முறைப்புமாய்க் கேட்டாள். அவளைப் புருவம் சுருங்கப் பார்த்த வேந்தனுக்கு ஒரு நொடி சூழ்நிலையைக் கிரகிக்கத் தேவைப்பட்டது. “என்ன?” என இவன் விழிகளை நன்றாய் சிமிட்டி முகத்தை கையால் தேய்த்து சூடுபடுத்தியபடி வினவினான். “நடிக்காத ப்ரோ... இதென்ன...
  2. Janu Murugan

    தூறல் - 8 💖

    தூறல் – 8 கணினியில் பதிந்த விழிகளை நகர்த்தாது வேலையில் மூழ்கி இருந்தாலும் எண்ணங்கள் என்னவோ சந்தோஷ் அறையை மொய்த்த வண்ணம் இருந்தன. அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் வந்துவிட்டானா எனப் பார்க்கச் சொல்லி உந்திய மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் துளசி. சிந்தை முழுவதும் அத்தனை எண்ணச் சிதறல்கள்...
  3. Janu Murugan

    தூறல் - 7 💖

    தூறல் – 7 துளசி சந்தோஷின் கேள்வியில் திகைத்துப் போய் அவனை நோக்க, “ப்ளீஸ் சே யெஸ் துளசி...” என்றவன் குரலில் அத்தனை மன்றாடல். சில நொடிகளில் தன்னை மீட்டவள், “ப்ம்ச்... என்னாச்சு சந்தோஷ், வீட்ல எதுவும் பிரச்சனையா?” என கனிவாய் வினவினாள். அவளது கரங்கள் அவனது கைகளை மெதுவாய் அழுத்தின. “கல்யாணம்...
  4. Janu Murugan

    தூறல் - 6 💖

    தூறல் – 6 இளவேந்தனின் மகிழுந்து ஓரிடத்தில் சென்று நிற்கவும், துளசியும் அவன் பின்னே சென்றாள். அந்த இடத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் ஒரு நொடி திடுக்கிட்டுப் போக, விழிகள் வேக வேகமாக நனைந்தன. கீழிமைத் தொட்டு மேழிமை வரை நீர் படர, இவளுக்குத் தொண்டை அடைத்தது. “துளசி மா, இங்கதான் நம்ம...
  5. Janu Murugan

    தூறல் - 5 💖

    தூறல் – 5 தனது கணினியில் தலையைப் புதைத்திருந்தாள் துளசி. அவள் வடிவமைத்துத் தர வேண்டிய இரண்டு கட்டிடங்களின் வாடிக்கையாளர்களும் அன்றே தருமாறு வற்புறுத்தி இருந்தனர். “இன்னைக்குத்தான் நல்ல நாள் மேடம். நாளைக்கு அஷ்டமி, அதனாலே இன்னைக்கே டிசைன் பைனலைஸ் பண்ணிக் கொடுங்க. எங்கம்மா ரெண்டு தடவை...
  6. Janu Murugan

    தூறல் - 4 💖

    தூறல் – 4 “மாமா... மாமா!” என்ற குழந்தைகளின் சத்தத்தில்தான் இளவேந்தன் கண்விழித்தான். இருக்கையில் அமர்ந்தவாக்கிலே உறங்கியதை உணர்ந்தவனின் கால்கள் லேசாய் மரத்துப் போயிருந்தன. அதை மெதுவாய் நகர்த்தி உள்ளறையைவிட்டு வெளியே வந்தவன், சாவியை வைத்துப் பூட்டிவிட்டான். ஏனோ அந்த அறை அவனுக்கு மட்டுமேயானது...
  7. Janu Murugan

    தூறல் - 3 💖

    தூறல் – 3 இளவேந்தனுக்கு அன்றைய நாள் அலுவலகத்தில் ஒருவாறாக கழிந்திருந்தது. வேலையில் முழு கவனத்தை செலுத்த முயன்றாலும் விழிகள் அவ்வப்போது துளசியை வெறித்தன. ஏனோ அவளின் அலட்சியமும் இதழ் சுழிப்பும் இவனது தன்முனைப்பை தட்டிவிட்டிருந்தது. இயல்பிலே தன்னகங்காரம் கொண்டவனுக்கு இந்தப் பெண்ணின்...
  8. Janu Murugan

    தூறல் - 2 💖

    தூறல் – 2 “டைமாச்சு சீனியர், இதெல்லாம் லஞ்ச் டைம்ல வச்சுக்கோங்க. எழுந்துக்கோங்க!” என சந்தோஷ் கொடுத்தப் பூங்கொத்தை லாவகமாகத் தவிர்த்த துளசி அவனின் கையைப் பிடித்திழுத்து நிற்க வைக்க, அவனது முகத்தில் மெலிதான வருத்தத்தின் சாயல் படர்ந்தது. அந்த முகத்தின் வாட்டம் இவளை ஏதோ செய்ய, “தேங்க் யூ...
  9. Janu Murugan

    தூறல் - 1 💖

    தூறல் – 1 திருப்புக்கொளியூர் என்ற பெயர் வழக்கொழிந்து இன்றைய திருப்பூராய் வலம் வரும் நகரம் அது. எப்போதும் திங்களுக்கே உரிய காலை பரபரப்பில் கலைந்து கிடந்தன சாலைகள். பேருந்துகளும் சிற்றுந்துகளும் அப்பகுதியை நிறைத்த வண்ணமிருக்க, அவிநாசியப்பர் திருக்கோவில் அன்று அத்தனை கூட்டத்துடன் காணப்பட்டது...
Top