• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    எபிலாக்

    இரண்டு வருடங்கள் கழித்து, தன் முட்டைக் கண்களைத் திறந்து கொட்ட கொட்ட விழித்தவாறே படுத்திருந்தாள் சுபிக்ஷா, தனஞ்செயன் மற்றும் மலர்விழியின் புதல்வி. அவளுக்கு இப்போதுதான் ஒரு வயது முடிந்திருந்தது. கட்டிலில் குழந்தைக்கு இரண்டுபுறமும் தலையணையை வைத்துவிட்டு மலர் குளிக்கச் சென்றிருக்க, தனா அருகே...
  2. Janu Murugan

    எண்ணம் - 21 💖

    எண்ணம் – 21 “மலரு...” வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் முகமெல்லாம் பூரிப்புடன் மகளை அழைத்தார் லோகநாயகி. விழி அலைபேசியில் பெற்றவர்களிடம் விஷயத்தைக் கூறியதும் அவர்களுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. ‘எப்போதுமே அடித்துக் கொண்டிருக்கிறார்களே! எப்படி மகள் தனஞ்செயனுடன் அனுசரித்து...
  3. Janu Murugan

    எண்ணம் - 20 💖

    எண்ணம் – 20 ‘தேவி எதற்குத் தன் தாயின் அறைக்குள் வந்ததும் வராததுமாய் செல்கிறார்?’ என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தவாறே நின்ற தனஞ்செயனுக்கு அப்போதுதான் உறைத்தது. ‘கடவுளே! இப்போதான் ஒரு பிரச்சனையை சமாளிச்சேன். அடுத்து தேவி அத்தை ரூபத்துல பஞ்சாயத்தா?’ என்று மனதில் தோன்ற, அவனும் அவர் பின்னே...
  4. Janu Murugan

    எண்ணம் - 19 💖

    எண்ணம் – 19 மலர்விழிக்கு கல்லூரி மீண்டும் ஆரம்பமாகிவிட, அவளுடைய நாட்கள் படிப்பில் தொலைந்தன. தனாவிற்கும் வேலை பளு கொஞ்சம் அதிகம்தான். ஆனால், அதற்காகவெல்லாம் மனைவியை கொஞ்சுவதை அவன் விடவில்லை. அவ்வப்போது அவள் சிலிர்த்துக் கொள்வதும், இவன் சமாதானம் செய்வதும், மிக மிக அரிதாக தனா முறுக்கிக்...
  5. Janu Murugan

    எண்ணம் - 18 💖

    செய்யணும்னு இல்லையே!” என்று பட்டென குனிந்து அவளது கழுத்து வளைவில் ஆழப் புதைந்தான். அவன் இதழ்பட்டதும் கூசிச் சிலிர்த்தவளின் மனம் கிறங்கத் தொடங்கியது. அதை வெளிகாட்டாது, “போங்க... ஒன்னும் சமாதானம் செய்ய வேணாம்...” மலர் முறுக்கிக் கொள்ள, கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானம் செய்து இரவு முழுவதும் கொஞ்சித்...
  6. Janu Murugan

    எண்ணம் - 18 💖

    எண்ணம்‌ - 18 காலை சூரியன் உதித்து நேரம் கடந்தும் இன்னும் அவர்களுக்கு விடியவில்லை போல. தனஞ்செயனும் மலர்விழியும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். மலர்தான் முதலில் கண்விழித்தாள். கன்னம் உணர்ந்த ஸ்பரிசம் அவனின் மார்புச் சூட்டைதான். அவளது கைகளைத் தன் மீது போட்டுகொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் தனா...
  7. Janu Murugan

    எண்ணம் - 17 💖

    எண்ணம் – 17 முகம் புதைத்திருந்த மார்பின் சூடும், செவியில் கேட்ட இதயத் துடிப்பும் மலர்விழியின் உறக்கத்தை தொல்லை செய்தன. அவளது இடையிலிருந்த கரத்தின் இறுக்கமும் பெண்ணை தூங்கவிடவில்லை. சிறிது நேரத்திலே விழிப்புத் தட்டி எழுந்தவளின் உடல் முழுவதும் கணவன் அணைப்பில் இருந்தது. சூழல் உணரும் முன்னே...
  8. Janu Murugan

    எண்ணம் - 16 💖

    எண்ணம் – 16 மாறன் பேசுவதைக் கேட்ட மலர்விழி கொதித்துப் போனாள். தன் கணவனே ஆயினும் தன்னுடைய தமையன் மீது எப்படி அவன் கை நீட்டி இருக்கலாம் என்ற கோபம் கனன்றத் தொடங்க, “இத்தனை நாளா என்கிட்ட இருந்து இதை மறைச்சுட்டல்ல மாறா?” என வினவினாள். “ப்ம்ச்... பிரச்சனை எதுவும் வேணாம்னுதான் மலர் நான் இதை...
  9. Janu Murugan

    எண்ணம் - 15 💖

    எண்ணம் – 15 கல்லூரியிலிருந்து தானியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி. கருத்து இளைத்திருந்த உடலும் விழிகளைச் சூழ்ந்திருந்த கருவளையமும் அவளின் உடல்நிலையைப் பறைசாற்றின. இன்னும் பத்து நாட்கள் கல்லூரிக்குச் செல்லத் தேவையில்லை. தேர்வு முடிந்ததால் விடுமுறை அளித்திருந்தனர். ‘கண்டிப்பாக...
  10. Janu Murugan

    எண்ணம் - 14 💖

    எண்ணம் – 14 மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள்‌. அவளது இடையைச் சுற்றி தனஞ்செயன் கரங்கள் வளைத்திருந்தன. அவன் புஜத்தில்தான் தலைவைத்து இவள் படுத்திருந்தாள். கணவனின் முகம் மிக அருகில் இருக்கவும் அவனையே சில நிமிடங்கள் ஆழ்ந்து பார்த்தாள். என்ன முயன்றும் இந்த ஆறு வருடங்களில் ஒரு முறை ஒரு நாள் கூட...
  11. Janu Murugan

    எண்ணம் - 13 💖

    “சாரி மலர், எங்களால நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுத் தர முடியாது டா!” என்ற மாறனுக்கு மனது அத்தனை வலித்தது. குரல் முழுவதும் வேதனையுடன் கூறிய தமையனை நிமிர்ந்து பார்த்த விழி, “ப்ம்ச்... மாறா, நான்... நான் தனாவை மறந்துட்டேன்.‌ அவங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அதானே நிஜமும் கூட. அவங்க எல்லா...
  12. Janu Murugan

    எண்ணம் - 13 💖

    “மலர், ஏன்?” எனக் கேட்ட மாறனுக்கும் விழிகள் பனித்துப் போயின. “என்னாச்சு மலர்... முதல்ல அதை சொல்லு. யாரும் உன்னை எதுவும் சொல்லீட்டாங்களா? தனா எதுவும் சொன்னானா?” என மாறன் வினவ, தலையை இடம்வலமாக அசைத்தாள் மலர். “வாயைத் தொறந்து சொல்லு மலர்!” மாறன் பொறுமை இழந்தான். பயமாய் இருந்தது இந்தப் பெண்...
  13. Janu Murugan

    எண்ணம் - 13 💖

    எண்ணம் – 13 2015 நவம்பர் எனத் தேதி போட்டு முதல் பக்கத்தில் தொடங்கி இருந்தாள் மலர்விழி. விழி அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். சாரதியும் லோகநாயகியும் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தனர். அன்றைக்கு மலர்விழிக்கு டைபாய்டு காய்ச்சலாக இருக்க, அறையிலே முடங்கிக் கிடந்தாள்...
  14. Janu Murugan

    எண்ணம் – 12 💖

    எண்ணம் – 12 காலையில் தனஞ்செயன் தான் முதலில் கண்விழித்தான். இடது கையை அசைக்க முடியாது போக, முகத்தைச் சுளித்தவன் குனிந்து பார்க்க, விழிதான் அவனது கரத்தை இறுக அணைத்துத் தலைவைத்துப் படுத்திருந்தாள். ஒரு நொடி நெற்றியைச் சுருக்கியவனுக்கு நேற்று நடந்த நிகழ்வு நினைவு வர, இடக்கரத்தை எடுத்து அவளது...
  15. Janu Murugan

    எண்ணம் - 11 💖

    எண்ணம் – 11 மலர்விழியின் பேச்சில் நொடியில் தனா சிக்கியிருந்த மோனநிலை அறுந்துவிழ, அவளிடமிருந்து விலகி எழுந்து விளக்கை உயிர்ப்பித்தான். அவனை முறைத்துக்கொண்டே அவள் எழ, அருகே சென்றவன், “இப்போ என்ன டி சொன்ன?” என்றான் ரௌத்திரமாய். “நான் சொன்னது உண்மைதானே?” மலர்விழி கோபத்தில் சிலிர்க்க, அப்படியே...
  16. Janu Murugan

    எண்ணம் - 10 💖

    எண்ணம் – 10 வீட்டுக்கதவு திறந்துதான் இருந்தது. வீட்டிற்குள்ளே கோபமும் குழப்பமுமாய் நுழைந்தான் தனஞ்செயன். தனது அறைக்குக் கூட அவன் செல்லவில்லை. கையிலிருந்த பையை நீள்விருக்கையில் வைத்துவிட்டு, நேராக மலர்விழி அறைக்குள் நுழைந்திருந்தான்‌. அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தவள், அவன் வருகையை...
  17. Janu Murugan

    எண்ணம் – 9 💖

    எண்ணம் – 9 அடுத்து ஒரு வாரத்திலே மாறன் தனக்குத் தெரிந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு காலியாக உள்ளதாகக் கூற, மலர்விழி தான் வரவில்லை, தனஞ்செயனை அழைத்துச் சென்றுவிடுமாறு கூறிவிட்டாள். அவளுக்குப் படிக்க நிறைய இருந்தன. மாறனும் தனஞ்செயனும் அந்த வீட்டைச் சென்று பார்த்து வந்தனர். மூன்றாவது...
  18. Janu Murugan

    எண்ணம் - 8 💖

    எண்ணம் – 8 மணி பன்னிரெண்டைத் தொட்டும் மலர்விழிக்கு வேலை இருந்தது. எழுத எழுத சென்றுக் கொண்டேயிருக்க, அலுத்துப் போனாள். குனிந்து எழுதியதில் கழுத்து வலி வேறு. கழுத்தை இருபுறமும் அவள் திருப்ப, தனஞ்செயன் தூக்கம் வராது புரண்டுக்கொண்டிருந்தது கண்ணில்பட்டது. மின்விளக்கு வெளிச்சம் வேறு அவனை தொந்தரவு...
  19. Janu Murugan

    எண்ணம் - 8 💖

    எண்ணம் – 8 மணி பன்னிரெண்டைத் தொட்டும் மலர்விழிக்கு வேலை இருந்தது. எழுத எழுத சென்றுக் கொண்டேயிருக்க, அலுத்துப் போனாள். குனிந்து எழுதியதில் கழுத்து வலி வேறு. கழுத்தை இருபுறமும் அவள் திருப்ப, தனஞ்செயன் தூக்கம் வராது புரண்டுக்கொண்டிருந்தது கண்ணில்பட்டது. மின்விளக்கு வெளிச்சம் வேறு அவனை தொந்தரவு...
  20. Janu Murugan

    எண்ணம் - 7 💖

    எண்ணம் – 7 மலர்விழியின் பேச்சில் பல்லைக் கடித்த தனா, அறைக் கதவை சாற்றிவிட்டு அவளிடம் விரைந்தான். அழகுகலை நிபுணர் எப்போதோ விடை பெற்றிருந்தார். மலர் கண்ணாடியைப் பார்த்தவாறே அமர்ந்து இருந்தாள். அவளது கழுத்திலிருந்த நகைகள் அனைத்தும் கனமாய் மனதில் கனத்தை ஏற்றின. ஏனோ அதை அணிய அவளுக்கு சுத்தமாய்...
Top