Episode : 19
Writer : Hafa
"செழியா, டின்னர் ரெடி ஆகிடிச்சி, வாங்க சாப்பிடலாம்." என்றபடி மாடிக்கு வந்த கங்கா, கையால் தலையை தாங்கியவாறு அமர்ந்து இருந்த செழியனை பார்த்தார்.
"செழியா, என்னப்பா இங்க வந்து உட்கார்ந்து இருக்க??"
அன்னையை நிமிர்ந்து பார்த்தவன், அவரிடம் சற்று முன் நடந்ததை கூற...