தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தேன். போனை எடுத்து டைம் பார்த்தேன். 2.00am னு காட்டுச்சு. எல்லாரும் தூங்கிட்டாங்களா? என்று பார்த்துவிட்டு, சத்தமே இல்லாமல் எழுந்து, என்னோட லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு பின்வாசல் வழியா வெளியே வந்து, ஒரு ஆட்டோவை பிடித்து ஏர்போர்ட்டுக்கு போயிட்டு...