முதல் முத்தம் ❤️
"காதல் ஆசை யாரை விட்டதோ?
அதை தட்டிக் கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே..."
என்று ரிங்டோன் அடிக்க, ஃபோனை எடுத்து யாரென்று பார்த்தேன். என் அம்மா தான். ஃபோனை எடுத்து, "ஆங்... சொல்லுங்க அம்மா" என்றேன். "சாப்பிட்டாயா..?" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்றுக் கூறி விட்டு...