• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. 1000154579.jpg

    1000154579.jpg

  2. 1000132965.jpg

    1000132965.jpg

  3. 1000093043.jpg

    1000093043.jpg

  4. 1000070689.jpg

    1000070689.jpg

  5. 1000051802.jpg

    1000051802.jpg

  6. 1000049748.jpg

    1000049748.jpg

  7. Janu Murugan

    பொழுது - எபிலாக் 💖

    கடந்து சென்ற இரண்டு வருடங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய பெரிய மாற்றங்களைத் தாங்கி நகர்ந்து கொண்டிருந்தன. சுதிரமாலா நிவின் வாழ்க்கையைத் தொடங்கிய சில பல மாதங்களிலே அவர்கள் தாய், தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்திருந்தனர். ஏழு மாதங்களும் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கியிருந்தான் நிவின். அவளது...
  8. Janu Murugan

    பொழுது - எபிலாக் 💖

    பொழுது - 28 (இறுதி அத்தியாயம்) இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மையிருட்டாயிருந்த அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் நிவின். மணி பன்னிரெண்டைத் தொடும் வேகத்துடன் சதுர கடிகாரத்தில் முள் வேகமெடுத்தது. நிவினின் போர்வை ஒருபுறம் கலைந்து கிடக்க, ஜன்னல் வழி ஊடுருவிய பனிக்காற்றில் உடலைக் குறுக்கிப்...
  9. Janu Murugan

    பொழுது - 27 💖 (இறுதி அத்தியாயம்)

    பொழுது – 27 (இறுதி அத்தியாயம்) மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. மருத்துவர் சுதி இப்போது நன்றாய் உடல் தேறி விட்டதாகவும், இனிமேல் தினமும் உடற்பயிற்சி மட்டும் காலையில் பத்து நிமிடங்கள் செய்ய வேண்டும், கால்சியம் நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும், நீண்ட நெடுந்தூரப் பயணங்கள் கூடாதென ஒருசில அறிவுரைகளின் படி...
  10. 1000030043.jpg

    1000030043.jpg

  11. Janu Murugan

    பொழுது - 26 💖 (முன் இறுதி அத்தியாயம்)

    பொழுது – 26 💖 நிவின் சுதியைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான்.இரண்டு வாரங்கள் முடிவடைந்திருக்க, இருவரும் மீண்டும் மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தனர். “குட் சுதிரமாலா... இப்போ உங்களோட ஹெல்த் இம்ப்ரூவ் ஆகியிருக்கு. வீ கேன் கன்டினியூ திஸ் ட்ரீட்மெண்ட். பெய்ன் கில்லர் டேப்லெட்ஸ் போதும்...
  12. Janu Murugan

    பொழுது - 25 💖

    பொழுது – 25 💖 சுதி அமைதியாய்ப் படுத்திருக்க, அவளது இடை நிவினின் ஸ்பரிசம் உணரவும், பட்டென கண்களைத் திறந்தாள். “அசையாம படு சுதி. கையில ஹாட் வாட்டர் இருக்கு. அப்புறம் கொட்டிடும்!” என அவன் மெலிதாய் அதட்ட, சுதி தலையணையில் தலை சாய்த்து அவனைப் பார்த்தபடியே படுத்தாள். மெதுவாய் ஒரு பருத்தி துணியை...
  13. Janu Murugan

    பொழுது - 24 💖

    பொழுது – 24 💖 சாளரத்தின் வழியே மெல்லிய கூதக்காற்று உடலைத் தழுவ, போர்வையை துழாவி எடுத்துப் போர்த்திய சுதிக்கு பாதிவிழிப்பு தட்டியிருந்தது. கண்களை திறக்காமலே கைகளால் அருகோ துழாவினாள். கணவன் இல்லையென மூளை உணர்த்த, இமையைப் பிரித்துப் பார்த்தாள். குளித்து வந்திருந்தான் போல. மேல் சட்டை அணியாது...
  14. Janu Murugan

    பொழுது - 23 💖

    “உங்கம்மாவுக்கு என்னைத் தொரத்தி விட்றதுல அவ்ளோ சந்தோஷம்!” வேண்டுமென்றே சுதி சத்தமாய்க் கூற, சௌம்யா அலட்டிக் கொள்ளவில்லை. “ஆமா டி... எத்தனை நாள்தான் நாத்தனார்னு சொல்லி வீட்ல ராஜ்ஜியம் பண்ணுவ. அதான் உன்னைத் தொரத்திவிடக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்!” என அவள் வம்பளத்தாள். “பார்த்தீங்களா மா.. உங்க...
  15. Janu Murugan

    பொழுது - 23 💖

    பொழுது – 23 💖 எப்போதும் போல அன்றைக்கும் நிவினுக்கு ஆறுமணிக்கு விழிப்பு தட்டியது. தன்னைக் குனிந்து பார்த்தவனின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. இரவு படுத்ததைப் போலவே அவன் மீது காலைத் தூக்கிப்போட்டு அணைத்தவாறு மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். காலையில் விரைவாய் எழுப்ப வேண்டாம் என சுதி முறைத்ததும்...
  16. Janu Murugan

    பொழுது - 22 💖

    “வெல்கம் டூ அவர் ரூம் மிஸஸ் நிவின்!” என அவன் கூறிக் கொண்டே தலையை துவட்டினான். சுதி புன்னகையுடன் தலையை அசைத்து ஏற்றாள். இரண்டு நாளுக்கு முன்பே ஏன் தன்னை அறைக்குள்ளே அனுமதிக்கவில்லை எனக் கேட்க, “சாரி சுதி... ஹம்ம், என்னோட ரூம் ரொம்ப பிரைவேட்.‌ என்னோட கம்பர்ட் சோன்க்குள்ள இருக்கவங்களைத் தவிர...
  17. Janu Murugan

    பொழுது - 22 💖

    பொழுது – 22 💖 “உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன் காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே!” அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்ட விவேகா, “சுதி, தாலிக் கட்டும்போது போடலாம்னு எடுத்து வச்சேன். எப்படி இருக்கு. அழாக வீடியோ எடுத்து...
  18. Janu Murugan

    பொழுது - 21 💖

    பொழுது – 21 💖 “முறைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம் மேடம்?” வளைத்த உதடுகளைப் பார்த்து புன்னகையுடன் கேட்டவாறே மெதுவாய் அவளது நடைக்கு ஈடு கொடுத்து நடந்தான் நிவின். சுதி பதிலளிக்கவில்லை. வாகனம் வருகிறதா எனப் பார்த்துவிட்டு அவள் சாலையைக் கடக்க செல்ல, “ச்சு... சுதி... ரூல்ஸை ப்ரேக் பண்ண கூடாது, சீப்ரா...
  19. Janu Murugan

    பொழுது - 20 💖

    பொழுது – 20 💖 அக்ஷா கோபமாய் உள்ளே நுழைய, மகேந்திராதான் கூடத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் இவளுக்கு அழுகைப் பொங்கியது. “அட... அக்ஷா... வாம்மா... உள்ள வா. எப்படி இருக்க?” அவர் அக்கறையாகக் கேட்க, “நான் நல்லாவே இல்லை அங்கிள்!” என அவரருகில் சென்று நீள்விருக்கையில் அமர்ந்தவள் தேம்பியழத்...
  20. Janu Murugan

    பொழுது - 19 💖

    பொழுது – 19 💖 சற்றே உடலைத் தளர்த்தி முட்டியிட்டு அமர்ந்திருந்த சுதி தூசிப் படிந்திருக்கும் பொருட்களை எடுத்து துடைத்து தேதிவாரியாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். எல்லா ஞாயிற்றைப் போலவும் அல்லாது அன்றைக்கு வணிக வளாகத்தில் கூட்டம் வெகு குறைவாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர்...
Top