அத்தியாயம் - 16
" கவின்யாவோட முறைப்பையனா...புரியலமா... கவின்யா யாரு " என்று குழப்பம் மாறாது கேட்டாள் சஹானா. அவளுக்குத் தான் இங்கு எல்லாமே புதிதாயிற்றே... அஹானா பற்றிய காரியமும் தெரியாது , புதிது புதிதாக அனைத்தையும் அறிகிறாள்.
அந்த குழப்பம் குறையாத நேரத்தில் திரும்ப, " கவினயன் யாரு...