• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    தூறல் - 21 💖

    தூறல் – 21 “போதவில்லையே! போதவில்லையே! உன்னைப்போல போதையேதுமில்லையே நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும் மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்... தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை...
  2. Janu Murugan

    தூறல் - 20 💖

    தூறல் – 20 இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தது. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது. துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது...
  3. Janu Murugan

    தூறல் - 19 💖

    தூறல் – 19 உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தது. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான். “ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப்...
  4. Janu Murugan

    தூறல் - 18 💖

    அடைக்க உதடு விம்மிப் போய் அவனைப் பார்த்தாள். மெலிதாய் இருந்தக் நீர் படலம் இப்போது குபுகுபுவென இறங்கின. இதையெல்லாம் எப்போது இவன் செய்தான் என மூளை ஆராய முற்பட்டாலும் அது சில நிமிடங்கள் செயலிழந்திருந்தன. “மாப்பிள்ளை!” என வேந்தனைக் கட்டியணைத்த கண்ணப்பனின் உடல் குலுங்கியது. “மாமா...” என அவரைத்...
  5. Janu Murugan

    தூறல் - 18 💖

    தூறல் – 18 அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண். துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும்...
  6. Janu Murugan

    தூறல் - 17 💖

    பின்னர் மெதுவாய் அறையிலிருந்த இசைக் கருவிகளை நோட்டமிட்டவளின் விழிகள் அந்த ஆளுயரப் புகைப்படத்தில் நிலைத்தன. ஒரு நொடி ஆச்சர்யமான பாவனை அவளது முகத்தில். நடனாலயாவில் வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்தப் புகைப்படம் அது. அன்றுதான் வேந்தனை அவள் சந்தித்த தினமும் கூட. ஏதோ மெலிதாய்க் கிறுக்கி வைத்திருந்தான்...
  7. Janu Murugan

    தூறல் - 17 💖

    தூறல் – 17 ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப்போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எழுந்தன. நேற்று வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை...
  8. Janu Murugan

    தூறல் - 16 💖

    தன் கழுத்தில் புதைந்திருந்த அவனது தலைமுடியைப் பற்றி நிமிர்த்தியவள், “நான் உங்களோட பேசணும்!” என்றாள் அழுத்தமாய். தன் செயல்கள் தடைபட்டதில் முகத்தைச் சுளித்தவன், “அப்புறம் பேசிக்கலாம்!” என்றான் மங்கிய குரலில். “இப்போவே பேசணும். காலைல பேச டைம் இல்ல!” துளசி அடமாய் நின்றாள். “எனக்கு கேட்க இஷ்டம்...
  9. Janu Murugan

    தூறல் - 16 💖

    தூறல் – 16 தளர்வாய் அமர்ந்திருந்த துளசியின் முன்னே வேந்தன் வந்து நிற்க, இவள் நிமிரவில்லை. “ஹக்கும்... ம்க்கும்!” தொண்டையைக் கனைத்தவனில் இவளது பார்வை குவிய, மெதுவாக விழிகளை மலர்த்திப் பார்த்தாள். “ஹம்ம்... அக்ரிமெண்ட்ல சொன்ன ஃபர்ஸ்ட் நைட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் ஞாபகம் இருக்கு தானே மிஸஸ்...
  10. Janu Murugan

    தூறல் - 15 💖

    வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் முடிய, உறவினர்கள் கலையத் தொடங்கின. வசுமதியும் சோனியாவும் துளசியை அணைத்துவிட்டு அகன்றனர். வேந்தன் அவர்களைத் தங்குமாறு கூற, கண்ணப்பனைக் காரணம் காண்பித்து நகர்ந்திருந்தனர். வசுமதி மகளிடம் ஆயிரம் பத்திரங்களைக் கூறி, கலங்கிய விழிகளுடன் அகல, சோனியாவிற்கும் கண்களில்...
  11. Janu Murugan

    தூறல் - 15 💖

    தூறல் – 15 அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த துளசியின் விழிகளில் என்ன உணர்வென ஒருவராலும் கணிக்க முடியவில்லை. நெற்றி வகுட்டில் காலையில் இளவேந்தன் வைத்த குங்குமம் மின்னி, கழுத்தில் புதிதாய்க் கட்டிய மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்! அவளுக்கும் இளவேந்தனுக்குமான திருமணம் முடிந்து...
  12. Janu Murugan

    தூறல் - 14 💖

    தூறல் – 14 வேந்தன் குரல் அக்கறையில் கனிந்து வரவும் இவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்தது. முகத்தை அவனுக்குக் காண்பிக்காது வலப்புறம் திரும்பிக் கொண்டாள். அவனின் பார்வை அன்பாய் அவளைத் தழுவியது. ஏனோ அதட்டலிட்ட குரலுக்கு அடிபணியாத மனம் இந்தக் அக்கறையில் குளிர்ந்து நனைந்து தோய்ந்திருக்க...
  13. Janu Murugan

    தூறல் - 13 💖

    தூறல் அப்டேட் பண்ணிட்டேன். நெஞ்சுக்குள்ளே கேட்குதே கதை வர ரெண்டு நாள் ஆகும் கைய்ஸ். சின்ன பெர்சனல் ப்ராப்ளம். வரேன் சீக்கிரம் 🙂 தூறல் – 13 தன்னுடலோடு பொருந்திப் போய் அழுகையில் துடித்த துளசியைக் கண்ட இளவேந்தனிடம் ஒரு நொடி உயிர் நழுவியிருந்தது. இந்தப் பெண்ணின் அழுகையை ஒரு கணம் கூட இவனால்...
  14. Janu Murugan

    தூறல் - 12 💖

    சட்னி வைப்பதற்கு மிளகாயைக் கிள்ளியவர், “எப்போ வீட்டைக் காலி பண்ணணும்?” எனக் கேட்க, அவர் குரலிலிருந்த பாவனையில் துளசிக்கு விழிகள் பனித்தன. “ம்மா...” என அவரைப் பின்னிருந்து இவள் அணைக்க, ஒரு நொடி தயங்கியவரின் கைகள் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தன. “சாரி மா...!” என இவள் குரல் லேசாய் பிசிறு தட்ட...
  15. Janu Murugan

    தூறல் - 12 💖

    தூறல் – 12.1 💖 சோனியா வெளியே வர, சக்தி அவளது முகத்தை ஊன்றிக் கவனித்தாள். அழுத தடயங்கள் சின்னவளைக் காண்பித்துக் கொடுத்தன. “என்ன... சோனியா, அழுத மாதிரி இருக்க, என்னாச்சு?” என சக்தி வினவ, சோனியா எதுவும் பேசாது அவளது கையைப் பிடித்து உள்ளே இழுத்து அறைக் கதவை மூடினாள். “சக்தி கா, எங்களுக்கு ஒரு...
  16. Janu Murugan

    தூறல் - 11 💖

    தூறல் – 11 சக்தி திருப்பூர் வந்து ஒருவாரம் முடிவடைந்திருந்தது. துளசியின் திருமணப் பேச்சை எப்படியேனும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வசுமதியின் மனதை கரைக்கப் போராடிக் கொண்டிருந்தாள். அவள் பேச்சின் சாராம்சம் மொத்தமும் துளசியின் திருமணம் மட்டுமே நிறைந்திருந்தது. வார்த்தையில் தேன்தடவிப்...
  17. Janu Murugan

    தூறல் - 10 💖

    தூறல் – 10 “என்ன துளசி, ஒன் ஹவர் லேட்டு இன்னைக்கு. போச்சு போ?” எனத் தேனு மெதுவாய் முணுமுணுக்க, துளசி தலையை ஆமாம் என்பது போல அசைத்துவிட்டு தன்னிருக்கையை சற்று முன்னிழுத்து அமர்ந்தாள். கைகள் கணினியை உயிர்ப்பிக்க, விழிகள் திரையில் பதிந்தன. “ஊர்ல இருந்து அக்கா வந்திருக்காங்க. அதான் தேனு ஒன்...
  18. Janu Murugan

    தூறல் - 9 💖

    தூறல் – 9 💖 “அண்ணா.‌.. என்ன இது?” என சைந்தவி சிரிப்பும் முறைப்புமாய்க் கேட்டாள். அவளைப் புருவம் சுருங்கப் பார்த்த வேந்தனுக்கு ஒரு நொடி சூழ்நிலையைக் கிரகிக்கத் தேவைப்பட்டது. “என்ன?” என இவன் விழிகளை நன்றாய் சிமிட்டி முகத்தை கையால் தேய்த்து சூடுபடுத்தியபடி வினவினான். “நடிக்காத ப்ரோ... இதென்ன...
  19. Janu Murugan

    தூறல் - 8 💖

    மேலாளர் அவளது வடிவமைப்பை ஒரு முறை பார்த்துவிட்டு வேந்தனுக்கு அனுப்பி வைக்க, அவனுக்கு ஏக திருப்தி. ‘ஃபைனலி யூ டிட்!’ என்றவன் இதழ்கள் கோணலாய் வளைந்தாலும் முறுவல் பூத்திருந்தது. துளசியும் வேந்தனும் பேசியே பல நாட்கள் கடந்திருந்தன. அவளுக்கு அதில் அத்தனை நிம்மதி. அவனைக் காணாதிருந்தாலே நல்லது என...
  20. Janu Murugan

    தூறல் - 8 💖

    தூறல் – 8 கணினியில் பதிந்த விழிகளை நகர்த்தாது வேலையில் மூழ்கி இருந்தாலும் எண்ணங்கள் என்னவோ சந்தோஷ் அறையை மொய்த்த வண்ணம் இருந்தன. அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் வந்துவிட்டானா எனப் பார்க்கச் சொல்லி உந்திய மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் துளசி. சிந்தை முழுவதும் அத்தனை எண்ணச் சிதறல்கள்...
Top