வேதம் - 1
அதிகாலை நான்கு மணி, எங்கும் இருள் சூழ்ந்திருக்க, பளிச்சென மஞ்சள் விளக்கின் ஒளியில் மிளிர்ந்தது அந்தக் கட்டிடம்.
பாண்டியன்நகர் காவல்நிலையம், விருதுநகர் எனப் பெரிதாய் பெயர் பொறிக்கப்பட்டிருக்க, முகப்பில் ஒரு மரமேஜையில் அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் காவலர் ஒருவர். வாயிலைக் கடந்து...