"இதுதான் நம்ம கிளாஸ்ல ஒன்னா இருக்கற நாள்...நான் இந்த வருஷம் கடைசி வரைக்கும் உங்க கூட வரமாட்டேன்...நீங்க பார்த்து இருங்க..."என ஆசைத்தம்பி கூற,
மாணவர்கள் குழப்பத்துடன் பார்க்க,
ஆசைத்தம்பி தான் கொண்டு வந்த பையில் இருந்த கூர்மையான ஒரு கத்தியை எடுக்கிறார்....
கத்தியை எடுத்து கொண்டு மாணவ மாணவிகள்...