சென்னை காவல் தலைமையகம், நமது நாட்டின் தேசிய கொடி ஆடி சூரியனுக்கு வணக்கம் வைத்தது போல அங்கும் இங்கும் காற்றில் ஆடி கொண்டு இருந்தது.
"எவ்வளவு நாளா நான் இங்க வேலை பார்த்துட்டு இருக்கேன்... ஆனா இப்போ எங்கேயோ இருந்து புதுசா ஒரு ஆபீசர் இந்த கேஸ்குள்ள வராங்களா..."என பொருமி கொண்டு இருந்தார் ஒரு போலிஸ்...