தூறல் – 23
துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய்...