சலனமற்ற மனதுடன் நண்பனுடன் பல வருடங்கள் கழித்து செல்லும் பயணம், அதுவும் உதய் பெரிதும் விரும்பி ஓட்டும் புல்லட்டில்... உதய்யின் மனநிலையை கூறவே வேண்டாம், இத்தனை வருடங்களில் காணாமல் போயிருந்த ஒரு நிம்மதி, திருப்த்தி. மௌனமாய் இருவரும் பயணிக்க திடீரென நினைவு வந்தவனாய் தன்னுடைய வண்டியில் பின்னால்...