சின்னவனைத் தூக்கி முன்புறம் அமர்த்தியவன் வாகனத்தை இயக்கினான். அபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
“இதுவரைக்கும் பைக்ல போனதில்லையா அபி?” இவன் குரலில் கழுத்தை வளைத்துப் பின்புறம் பார்த்தவன், “யெஸ் அங்கிள், ஸ்கூட்டி, கார், பஸ், ட்ரெய்ன்னு எல்லாத்துலயும் போய்ருக்கேன். பட், பைக்ல உங்ககூட தான்...