தூறல் – 2
“டைமாச்சு சீனியர், இதெல்லாம் லஞ்ச் டைம்ல வச்சுக்கோங்க. எழுந்துக்கோங்க!” என சந்தோஷ் கொடுத்தப் பூங்கொத்தை லாவகமாகத் தவிர்த்த துளசி அவனின் கையைப் பிடித்திழுத்து நிற்க வைக்க, அவனது முகத்தில் மெலிதான வருத்தத்தின் சாயல் படர்ந்தது.
அந்த முகத்தின் வாட்டம் இவளை ஏதோ செய்ய, “தேங்க் யூ...