• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    தூறல் - 16 💖

    தூறல் – 16 தளர்வாய் அமர்ந்திருந்த துளசியின் முன்னே வேந்தன் வந்து நிற்க, இவள் நிமிரவில்லை. “ஹக்கும்... ம்க்கும்!” தொண்டையைக் கனைத்தவனில் இவளது பார்வை குவிய, மெதுவாக விழிகளை மலர்த்திப் பார்த்தாள். “ஹம்ம்... அக்ரிமெண்ட்ல சொன்ன ஃபர்ஸ்ட் நைட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் ஞாபகம் இருக்கு தானே மிஸஸ்...
  2. Janu Murugan

    நெஞ்சம் - 15 💖

    நெஞ்சம் – 15 💖 மெதுவாய் சூரியன் மறையத் தொடங்கிய பொழுது. ஆதிரை வேலையை முடித்து தேவாவின் அறைக்குச் சென்று கையெழுத்திட்டு விறுவிறுவென தன் உடமைகளோடு வாகனத்தை நெருங்கினாள். வானம் இருட்டிக்கொண்டு கிடந்தது. மழை வருவதற்கு முன்னே வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்ற அவசரம் அவளிடம். “ஆதி... ஸ்டாப்...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 14 💖

    நெஞ்சம் – 14 💖 என்ன முயன்றும் உதட்டோடு உறைந்த புன்னகை முகத்தை மலர செய்தது. இறுக்கம் தளர்ந்து முறுவலோடு தேவா வீட்டிற்குள்ளே நுழைய, “தேவாப்பா.‌..” என ராகினி அவன் காலைக் கட்டிக் கொண்டாள். சிரிப்புடன் தேவா குழந்தையைத் தூக்க, “ப்பா... தம்பி வரப் போகுது நம்ப வீட்டுக்கு!” என அவள் மழலைக் குரலில்...
  4. Janu Murugan

    தூறல் - 15 💖

    தூறல் – 15 அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த துளசியின் விழிகளில் என்ன உணர்வென ஒருவராலும் கணிக்க முடியவில்லை. நெற்றி வகுட்டில் காலையில் இளவேந்தன் வைத்த குங்குமம் மின்னி, கழுத்தில் புதிதாய்க் கட்டிய மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்! அவளுக்கும் இளவேந்தனுக்குமான திருமணம் முடிந்து...
  5. Janu Murugan

    நெஞ்சம் - 13 💖

    நெஞ்சம் – 13 💖 ஒரு வாரம் கடந்திருந்தது. அன்றைக்கு தேவாவின் ரௌத்திரமான பேச்சில் அதிர்ந்து போன பெற்றவர்கள் அவனை சமாதானம் செய்ய முயல, “ம்மா...‌எனக்கு கோபம் குறைஞ்சதும் நானே உங்ககிட்டே பேசுறேன். நீங்களா எதாவது செஞ்சு என் கோபத்தை அதிகப்படுத்தாதீங்க!” என்று தன்மையாகவே கூறினான். பொன்வானிக்கும்...
  6. Janu Murugan

    தூறல் - 14 💖

    தூறல் – 14 வேந்தன் குரல் அக்கறையில் கனிந்து வரவும் இவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்தது. முகத்தை அவனுக்குக் காண்பிக்காது வலப்புறம் திரும்பிக் கொண்டாள். அவனின் பார்வை அன்பாய் அவளைத் தழுவியது. ஏனோ அதட்டலிட்ட குரலுக்கு அடிபணியாத மனம் இந்தக் அக்கறையில் குளிர்ந்து நனைந்து தோய்ந்திருக்க...
  7. Janu Murugan

    தூறல் - 13 💖

    தூறல் அப்டேட் பண்ணிட்டேன். நெஞ்சுக்குள்ளே கேட்குதே கதை வர ரெண்டு நாள் ஆகும் கைய்ஸ். சின்ன பெர்சனல் ப்ராப்ளம். வரேன் சீக்கிரம் 🙂 தூறல் – 13 தன்னுடலோடு பொருந்திப் போய் அழுகையில் துடித்த துளசியைக் கண்ட இளவேந்தனிடம் ஒரு நொடி உயிர் நழுவியிருந்தது. இந்தப் பெண்ணின் அழுகையை ஒரு கணம் கூட இவனால்...
  8. Janu Murugan

    தூறல் - 12 💖

    தூறல் – 12.1 💖 சோனியா வெளியே வர, சக்தி அவளது முகத்தை ஊன்றிக் கவனித்தாள். அழுத தடயங்கள் சின்னவளைக் காண்பித்துக் கொடுத்தன. “என்ன... சோனியா, அழுத மாதிரி இருக்க, என்னாச்சு?” என சக்தி வினவ, சோனியா எதுவும் பேசாது அவளது கையைப் பிடித்து உள்ளே இழுத்து அறைக் கதவை மூடினாள். “சக்தி கா, எங்களுக்கு ஒரு...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 12 💖

    நெஞ்சம் – 12💖 மறுநாள் காலை வெகுத் தாமதமாகத்தான் ஆதிரை எழுந்தாள். மாத்திரையின் உபயத்தால் இப்போது காய்ச்சல் முற்றிலும் குறைந்திருந்தது. ஆனாலும் உடலில் சோர்வு அப்பயிருக்க, எதையும் சமைக்கும் மனநிலை இல்லை. இருந்தும் நேற்று முழுவதும் அபினவ் வெளியேதான் உண்டிருக்கிறான். அதனாலே வெகு எளிமையாக உப்புமாவைக்...
  10. Janu Murugan

    தூறல் - 11 💖

    தூறல் – 11 சக்தி திருப்பூர் வந்து ஒருவாரம் முடிவடைந்திருந்தது. துளசியின் திருமணப் பேச்சை எப்படியேனும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வசுமதியின் மனதை கரைக்கப் போராடிக் கொண்டிருந்தாள். அவள் பேச்சின் சாராம்சம் மொத்தமும் துளசியின் திருமணம் மட்டுமே நிறைந்திருந்தது. வார்த்தையில் தேன்தடவிப்...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 11 💖

    நெஞ்சம் – 11 💖 “அக்கா, நீங்க அங்க நிக்கிறது இங்க அனலடிக்குது கா. இப்படி காய்ச்சலோட வேலை பார்க்கணுமா?” தர்ஷினி கூறுவதைப் பொருட்படுத்தாமல் ஆதிரை பாலை சோதனை செய்து கொண்டிருந்தாள். “ஆதி, யார் சொல்வதையும் கேட்குறதில்லை நீங்க!” சுபாஷ் அலுத்துக் கொண்டு அவள் கொடுக்கும் முடிவுகளை கணினியில் பதிந்தான்...
  12. Janu Murugan

    தூறல் - 10 💖

    தூறல் – 10 “என்ன துளசி, ஒன் ஹவர் லேட்டு இன்னைக்கு. போச்சு போ?” எனத் தேனு மெதுவாய் முணுமுணுக்க, துளசி தலையை ஆமாம் என்பது போல அசைத்துவிட்டு தன்னிருக்கையை சற்று முன்னிழுத்து அமர்ந்தாள். கைகள் கணினியை உயிர்ப்பிக்க, விழிகள் திரையில் பதிந்தன. “ஊர்ல இருந்து அக்கா வந்திருக்காங்க. அதான் தேனு ஒன்...
  13. Janu Murugan

    தூறல் - 9 💖

    தூறல் – 9 💖 “அண்ணா.‌.. என்ன இது?” என சைந்தவி சிரிப்பும் முறைப்புமாய்க் கேட்டாள். அவளைப் புருவம் சுருங்கப் பார்த்த வேந்தனுக்கு ஒரு நொடி சூழ்நிலையைக் கிரகிக்கத் தேவைப்பட்டது. “என்ன?” என இவன் விழிகளை நன்றாய் சிமிட்டி முகத்தை கையால் தேய்த்து சூடுபடுத்தியபடி வினவினான். “நடிக்காத ப்ரோ... இதென்ன...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 10 💖

    நெஞ்சம் – 10 💖 “ம்மா.‌‌..ம்மா!” காலையிலிருந்து தன்னையே சுற்றி வந்த அபினவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே உணவை தயாரித்து கொண்டிருந்தாள் ஆதிரை. “என்ன தான் டா வேணும் உனக்கு? குளிச்சிட்டு யூனிபார்ம் போடாம என் பின்னாடி சுத்துற?” என இவள் அதட்டலிட, “ம்மா... நித்தி இருக்கால்ல, அவ சண்டே ஃபேமிலியோட சென்னையை...
  15. Janu Murugan

    தூறல் - 8 💖

    தூறல் – 8 கணினியில் பதிந்த விழிகளை நகர்த்தாது வேலையில் மூழ்கி இருந்தாலும் எண்ணங்கள் என்னவோ சந்தோஷ் அறையை மொய்த்த வண்ணம் இருந்தன. அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் வந்துவிட்டானா எனப் பார்க்கச் சொல்லி உந்திய மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் துளசி. சிந்தை முழுவதும் அத்தனை எண்ணச் சிதறல்கள்...
  16. Janu Murugan

    நெஞ்சம் - 9 💖

    நெஞ்சம் – 9 💖 “ஷ்யூர் சார், கரெக்டா சொன்ன டேட்ல பாலை டெலிவரி பண்ணிடுவோம்!” என தேவா புன்னகையுடன் எதிரே இருந்தவரிடம் கூற, அவர் எழுந்து நின்று கையைக் குலுக்கி விடை பெற்றார். இவன் வாயில் வரை சென்று விட்டுவிட்டு வந்தான். “ஆதிரையாழ், கம் டு மை ரூம்!” என ஆய்வகத்தின் வாயிலில் நின்று உரைத்தவன்...
  17. Janu Murugan

    நெஞ்சம் - 8 💖

    நெஞ்சம் – 8 💖 அன்றைக்கு உழவர் துணையில் சோதனை இருந்ததால் வேலை முடிய நேரமாகிவிடுமே என ஆதிரை, கோமதி, தர்ஷினி, ஆதிலாவை அதட்டி வேலையை துரிதப்படுத்தினாள். அவளும் பாலை சோதனை செய்ய, ஓரளவிற்கு வேலை முடிந்திருந்தது. மடிக்கணினியில் அனைத்தையும் பதிந்து முடித்து நேரத்தைப் பார்க்க, அது ஐந்தே காலாகியிருந்தது...
  18. Janu Murugan

    தூறல் - 7 💖

    தூறல் – 7 துளசி சந்தோஷின் கேள்வியில் திகைத்துப் போய் அவனை நோக்க, “ப்ளீஸ் சே யெஸ் துளசி...” என்றவன் குரலில் அத்தனை மன்றாடல். சில நொடிகளில் தன்னை மீட்டவள், “ப்ம்ச்... என்னாச்சு சந்தோஷ், வீட்ல எதுவும் பிரச்சனையா?” என கனிவாய் வினவினாள். அவளது கரங்கள் அவனது கைகளை மெதுவாய் அழுத்தின. “கல்யாணம்...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 7 💖

    நெஞ்சம் – 7 💖 திங்கட்கிழமை காலை வேளை, அபியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆதிரை பால் பண்ணையை நோக்கி நகர்ந்தாள். முழுதாய் இரண்டு மாதங்கள் கழித்து உள்ளே வந்ததும் ஏதோ வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்புவது போல மனம் சில நொடிகள் களிப்புற்றது. வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை காற்றை சுவாசித்தவள், வெகுவாயத்...
  20. Janu Murugan

    தூறல் - 6 💖

    தூறல் – 6 இளவேந்தனின் மகிழுந்து ஓரிடத்தில் சென்று நிற்கவும், துளசியும் அவன் பின்னே சென்றாள். அந்த இடத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் ஒரு நொடி திடுக்கிட்டுப் போக, விழிகள் வேக வேகமாக நனைந்தன. கீழிமைத் தொட்டு மேழிமை வரை நீர் படர, இவளுக்குத் தொண்டை அடைத்தது. “துளசி மா, இங்கதான் நம்ம...
Top