அத்தியாயம் – 1
வணக்கம் தமிழ்
நண்பர்களே
கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி. "பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்".
போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ...