Chap - 26
யாழினியை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ஜெயன் எண்ணிற்கு அழைத்தான், "ஜெயன் எங்க இருக்கீங்க?"
"ஸ்டீல் இண்டஸ்ட்ரில சார்... பேப்பர்ஸ் செக் பண்ணிட்டேன், ப்ராடக்ட்ஸ் மட்டும் செக் பண்ண வேண்டி இருக்கு" - ஜெயன்
"நம்ம ப்லேன் ரெடி பண்ண சொல்லுங்க ஜெயன், ஒன் ஹௌர்ல மும்பை போகணும் நான்" உதய்...