Chap - 19
க்ளாஸியோ, தி எர்த் ப்யூர் பார்ம் ஹோட்டல்ஸ் – மாலை 4.30 மணி. அரண்மனை போன்ற அமைப்பில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் பதினைந்து மாடிகளும் 650 அறைகள் கொண்ட அந்த மாளிகையை விளக்குகளாலும், அந்திக்காலைப் பொழுதில் ஆதித்தியனின் சுட்டெரிக்காத பொன் கதிர்களும் பிரகாசத்தை வழங்கும் வண்ணம்...