• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    பொழுது - 18 💖

    சாரி... சாரி. சாரி, சொல்லாம கொள்ளாம லீவ் போட்டுட்டேன். பேக் டூ பேக் திருச்செந்தூர் ட்ராவல் பண்ணதுல டயர்டாகிட்டேன் டியர்ஸ். பட் இருந்தாலும் டைப் பண்ணலாம்னு நேத்து உட்கார்ந்தேன். காத்து தான் வந்துச்சு. சீனே வரலை 🤭 அதான் இவ்வளோ லேட்டு. நெக்ஸ்ட் அப்டேட்‌ல மேரேஜ். பத்திரிகை வச்சாச்சு. எல்லாரும்...
  2. Janu Murugan

    பொழுது - 17 💖

    “சுதி... அவரைப் போய் ஏன் பார்த்த நீ?” இவள் தோழியைக் கேட்டாள் “ஆமா... அவரை ஆசையா பார்த்து பேச போனேன் பாரு. பிடிக்கலைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு வரத்தான் டி போய் பார்த்தேன்!” சுதி அவனை முறைத்தபடி கூறினாள். “அவ உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லதான் வந்து பார்த்திருக்கா. இதுல என்ன தப்பு...
  3. Janu Murugan

    பொழுது - 17 💖

    பொழுது – 17 💖 இரண்டு நாட்கள் அமைதியாய் கழிந்தது. நிவின் எந்தவித தொல்லையும் செய்யாது அமைதியாய் இருக்கவும் சுதிக்கு நிம்மதி பிறந்தது. அன்றைக்கு அவள் வேலை முடிந்து வீடு வர, சந்திராவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. என்னவென புரியாது உடை மாற்றி வந்தாள் இவள். அவர் அமைதியாய் அப்பளத்தை தேய்த்துக்...
  4. Janu Murugan

    பொழுது - 16

    பொழுது – 16 💖 “இன்னொரு தோசை சாப்ட்றீயா சுதி?” சந்திரா வினவிக் கொண்டே அவளுடைய தட்டில் தோசையை நிரப்பினார். “இதோட போதும்மா!” என்றவள் உண்டுவிட்டு அனைத்தையும் சரிபார்த்துக் கைப்பையை எடுத்து மாட்டினாள். “சண்டை எதுவும் போடாத சுதி. பொறுமையா அந்தப் பையன்கிட்ட சொல்லிட்டு வா. தேவையில்லாத வம்பு நமக்கு...
  5. Janu Murugan

    பொழுது - 15 💖

    “பரவாயில்லைப்பா... என் பையனையும் இன்ஜினியரிங் படிக்க சொன்னேன். அவன்தான் கேட்காம விட்டுட்டான்!” என வருந்தியவர், “கல்யாணம் ஆகிடுச்சாப்பா... பார்க்க ஆகாத மாதிரி தான் இருக்கு!” என கேள்வியாக நிறுத்தினார். “இன்னு இல்ல ஆன்ட்டி!” அவன் மென்புன்னகையுடன் கூறினான். “வீட்ல பொண்ணு எதுவும்...
  6. Janu Murugan

    பொழுது - 15 💖

    பொழுது – 15 💖 பெண் பார்க்க வருகிறார்கள் என்ற எண்ணம் காலையில் மலர்வைக் கொடுத்திருந்தாலும், இடையில் நிவினின் செய்கையில் சுதியின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. கடமைக்கென தன்னை அலங்கரித்து அமர்ந்திருந்தாள் பெண். “காலைல நல்லாதானே இருந்த சுதி. என்னாச்சு, ஏன் முகம் டல்லா இருக்கு. எதை நினைச்சு...
  7. Janu Murugan

    பொழுது - 14 💖

    “தப்பா எதுவும் சொல்லலையே நான். ஜஸ்ட் மனசுல பட்டதை சொன்னேன்!” அசிரத்தையாய் பதிலளித்தவாறே அங்கிருந்த நாற்காலியை நகர்த்தி அதில் அமர்ந்தவன் குனிந்து ஒரு மிடறு குளம்பியைப் பருகிவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவள் போல, “ஓ... ரோட்ல போற யாரா இருந்தாலும்...
  8. Janu Murugan

    பொழுது - 14 💖

    பொழுது – 14 💖 ஆறுமணியைக் கடந்தும் சுதிக்கு விழிப்பு வருவேனா என்றது. ஆறு முப்பதுக்கு வைத்திருக்கும் அலறி அதன் வேலையை சரியாய் செய்ய, நேரமானதை உணரந்து திடுக்கென எழுந்தமர்ந்தவள், கண்களை தேய்த்தாள். “சுதி... இன்னைக்கு ஒருநாள் வேலைக்குப் போக வேணாம். நீ லீவ் சொல்லிடு!” சந்திரா அறையை எட்டிப்...
  9. Janu Murugan

    பொழுது - 13 💖

    சுதி சிந்தித்துக் கொண்டே அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே நுழைய, வாயிற் காவலாளி இவளை அழைத்தார். திரும்பி பார்த்தாள் சுதி‌‌. “ம்மா... நிவின் சார் வீட்லதானே வேலை பார்க்குற?” என அவர் கேட்க, “ஆமாண்ணா...” பதிலளித்தாள் பெண். “இந்தக் கொரியர் நிவின் சார் பேருக்கு வந்திருக்கு மா. அவர்கிட்டே...
  10. Janu Murugan

    பொழுது - 13 💖

    பொழுது – 13 💖 சுதி அப்போதுதான் உண்டுவிட்டு அசத்திய உடலை படுக்கையில் சாய்த்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. மெதுவாய் கையை நீட்டி தானே அழுத்திவிட்டுக் கொண்டாள். கொஞ்சம் சுகமாய் இருக்க, ஒருபக்கமாய் சரிந்து படுத்தாள். இடுப்பும் வலித்தது. ஓய்வின்றி ஓடுகிறோம் என்று தெரிந்தாலும் எங்கேயும் இளைப்பாற...
  11. Janu Murugan

    பொழுது - 12 💖

    சுதியும் இதை எதிர்பார்க்கவில்லை போல. எல்லோருடைய கவனமும் நிவினிடம் இருக்க, அவனைத்தான் பார்த்திருந்தவள், அக்ஷாவின் செய்கையில் முகத்தை தழைத்துக் கொண்டாள். அப்படியே அவர்களிடமிருந்து பிரிந்து சென்று சமையலறைக்குள் நுழைந்தாள். மேல்தட்டு மக்களை பல வருடங்கள் கண்டு பழக்கப்பட்டிருந்தாலும், இத்தனை சகஜமான...
  12. Janu Murugan

    பொழுது - 12 💖

    பொழுது – 12 💖 காலையில் எழுந்து வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் சுதிரமாலா. உடலும் மனதும் வெகுவாய் சோர்ந்திருக்க, ஒருநாள் விடுப்பு எடு என மூளை அனத்தியது. அதைப் புறந்தள்ளிவிட்டு கிளம்பினாள். படுத்தே கிடந்தால் இன்னுமே மனம் அதிகமாய் வலிக்கும். அதற்கு வேலைக்கு செல்வதே மேல் என சந்திரா கட்டிக்...
  13. Janu Murugan

    பொழுது - 11 💖

    அவளது முகத்தையும் குரலையும் பார்த்த மகேந்திரா, “ஏன் மா... ஏன் ஒருமாதிரி பேசுற. நிவின் எதுவும் திட்டிட்டானா?” என சந்தேகமாகக் கேட்டார். “ஐயோ... அதெல்லாம் இல்ல சார். இது... இதுதானே என்னோட வேலை. ஒருத்தருக்குத்தான் சமைக்கிறேன். அவருக்குப் பிடிச்ச மாதிரி சமைக்கணும்னுதான் சார் சொன்னேன். நீங்க ஒருதடவை...
  14. Janu Murugan

    பொழுது - 11 💖

    பொழுது – 11 💖 சுதி அந்தக் காமைக்கலத்தை விழியகற்றாது பார்த்தாள். நேற்று அவள் சமைத்த உணவுதான். வழக்கத்தைவிட காளான் பிரியாணி நன்றாக வந்திருக்கிறது என அவள் நேற்று எண்ணியவை மொத்தமும் வீணாகிப் போயின. நண்பர்களுடன் வெளியே சென்ற நிவின், சுதி மதியம் சமைத்த உணவை உண்ணவில்லை. அதைத் திறந்து கூட அவன்...
  15. Janu Murugan

    பொழுது - 10 💖

    பொழுது – 10 💖 நிவின் சுதியிடம் கோபமாகப் பேசி ஒரு வாரம் முடிவடைந்திருந்தது. மறுநாள் வேலைக்கு வந்தவள் ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை. வந்தாள், அவளுக்குரிய வேலையை மட்டும் நேர்த்தியாய் செய்து முடித்தாள். நிவினும் சுதியிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. அவளைப் பார்த்ததும் இவன் தலையை மெதுவாக அசைக்க...
  16. Janu Murugan

    பொழுது - 9 💖

    சுதி நடந்து செல்வதையே பார்த்தான். அவளுக்கும் அவன் தன்னைப் பார்வையாலே தொடருவது புரிந்தது. அங்கே அமர்ந்து உணவுண்ண விருப்பமில்லை. உணவு உட்கொள்ளவே விருப்பமில்லாது போக, மெதுவாய் நடந்தாள். இன்னும் அரைமணி நேரம் இருந்தது. வணிக வளாகத்திற்கு இத்தனை விரைவாய் சென்றால் சுதிரமாலா அரைமணி நேரம் அதிகமாய் வேலை...
  17. Janu Murugan

    பொழுது - 9 💖

    பொழுது – 9 💖 சோர்ந்து களைத்த முகத்துடன் உள்ளே நுழையும் சுதியைத்தான் சந்திரா நிமிர்ந்து பார்த்தார். எப்போதும் அவள் உள்ளே நுழையும்போது அவரது உதடுகள் மட்டுமே பதிலளிக்கும். மற்றபடி குனிந்து அப்பளத்தை தேய்த்துக் கொண்டிருப்பார். இப்போது நிமிர்ந்து மகளைக் கவலையாய் நோக்கினார் பெண்மணி. இவளுக்கு அந்தப்...
  18. Janu Murugan

    பொழுது - 8 💖

    பொழுது – 8 💖 கணினியை நீண்ட நேரம் உற்றுப் பார்த்ததில் நிவினின் விழிகள் பூத்துப் போயிருந்தன. ஒரு முறை சிமிட்டி அதற்கு ஈரபதத்தைக் கொடுத்தவன், மெதுவாய் ஒற்றைக் கையை மட்டும் நெட்டி முறித்தான். பழக்க தோஷத்தில் மற்றொரு கையையும் உயர்த்தச் சென்றவன், நொடியில் சுதாரித்து கீழே இறக்கியிருந்தான்...
  19. Janu Murugan

    பொழுது - 7 💖

    பொழுது – 7 💖 சுதிரமாலா அந்த வார ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் ஓரளவிற்கு உடலையும் மனதையும் தேற்றினாள். நீண்ட நாட்கள் கழித்து எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினாள். பிள்ளைகளுடன் அளவளாவினாள். சந்திரா கையால் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாய் உண்டாள். மனம் சமன்பட்டிருந்தது. இப்படித்தான்...
  20. Janu Murugan

    பொழுது - 7 💖

    பொழுது – 7 💖 சுதிரமாலா அந்த வார ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் ஓரளவிற்கு உடலையும் மனதையும் தேற்றினாள். நீண்ட நாட்கள் கழித்து எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூக்கினாள். பிள்ளைகளுடன் அளவளாவினாள். சந்திரா கையால் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாய் உண்டாள். மனம் சமன்பட்டிருந்தது. இப்படித்தான்...
Top