"ஆமா ஒரு நாள் என் வாட்சை நான் தொலைச்சிட்டேன் அதுனால அங்கிள் கிட்ட கேட்டு இந்த வாட்சை வாங்கிட்டு போனேன், ஆனா நீங்க அதை ஒடச்சி..."
அவள் தன்னை தான் சொல்ல வருகிறாள் என்று அறிந்து, "ஆ ஆ என்ன சொல்ல வந்த?" என்றான்.
ஒரு குறும்பு பார்வையோடு இதழ்களில் சிரிப்புடன், கண்களை வருட்டியவள், "நான்... நான். ஆமா...