• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நேரம் - 16 💜

    நேரம் – 16 💜 காலை ஒன்பது மணியாகியிருந்தது. மார்த்தாண்டம் முகத்திலிருந்த தாடியை சவரம் செய்து கொண்டிருந்தார். இன்றைக்கு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக கடையடைப்பு. அதனாலே அவர் வீட்டிலிருக்கிறார். இல்லையெனில் காலையிலே அரக்கப்பறக்க எழுந்து கடைக்குச் சென்றிருப்பார். சிந்தாமணியின் சப்தம்...
  2. Janu Murugan

    நேரம் - 15 💜

    நேரம் – 15 💜 நான்கு நாட்களாக நிழலில் காய வைத்திருந்த கறிவேப்பிலையை தூசி தட்டி எடுத்து வந்த சிந்தாமணி வடைசட்டியில் போட்டு லேசாய் வறுத்தெடுத்து அருகேயுள்ள கிண்ணத்திற்கு மாற்றியவர், வத்தக் குழம்பு பொடிக்குத் தேவையானவற்றை வறுக்கத் தொடங்கினார். கீர்த்தனாவிற்கும் அஜித்திற்கும் மாலைநேர வகுப்பு...
  3. Janu Murugan

    நேரம் - 14 💜

    நேரம் – 14 💜 “இங்கயே நிறுத்து. நான் இறங்கிக்கிறேன் இசைவாணி!” முதல்முறை பரிதி முணுமுணுத்தது அவளுக்கு கேட்கவில்லை போல. “என்ன?” எனக் கேட்டு திரும்பியவள், பின்னர் அவசரமாய் பார்வையை முன்னே வைத்தாள் இசைவாணி. “இங்கேயே நிறுத்து. எங்க கூட்டிட்டு போற நீ?” சற்றே குரலை உயர்த்தி அவள் செவியோரம் இவன்...
  4. Janu Murugan

    நேரம் - 13 💜

    நேரம் – 13 💜 இரண்டு கட்ட நேர்முகத் தேர்வு முடிந்து காத்திருப்போர் பட்டியலில் கடைசியிடத்தைப் பிடித்து அமர்ந்திருந்தான் இளம்பரிதி. காலையில் ஒன்பது மணிக்கு வந்தவன், இப்போது நேரம் மூன்றாகியிருக்க, பசியென காந்த தொடங்கிய வயிற்றுக்கு உணவு கூட ஈய நேரம் கிட்டவில்லை. இந்த வேலை கிடைத்தால் நல்ல சம்பளம்...
  5. Janu Murugan

    நேரம் - 12 💜

    நேரம் – 12 💜 இரவு கவிழத் தொடங்கிய இரவு பொழுது. அடர் கருமை அன்றைக்கு முழு நிலா வெளிச்சத்தில் நிறமிழந்தது போல ஆங்காங்கே வெளிச்சம் படர்ந்திருந்தது. இசைவாணி தோழியுடன் வீட்டின் வாயிலுக்கு வந்திறங்கினாள். “பாய் வாணி...” அவள் கையசைத்து அகல, இவள் நேரே சிந்தாமணி கடைக்குச் சென்றாள். மார்த்தாண்டம்...
  6. Janu Murugan

    நேரம் - 11 💜

    நேரம் – 11 💜 போக்குவரத்து விளக்கு பச்சைக்கு மாற அனைவரும் காத்திருக்க, தனக்கு முன்னே செல்லும் பரிதியையே பார்த்திருந்தாள் இசைவாணி. இருவரும் ஒரே சாலையில்தான் பயணித்தனர். இவள் அவனைக் கண்டுவிட்டு மகிழுந்தை மெதுவாக இயக்க, அவன் இவளைப் பார்க்கவில்லை. பரிதி சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற பிரஞை அற்று...
  7. Janu Murugan

    நேரம் - 10 💜

    நேரம் – 10 💜 இரண்டு நாட்களாக பரிதி கடைக்குச் செல்லவில்லை. அன்றைக்கு காலையிலே அவனுக்கு அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு ஒன்றிருந்தது. அதை இவன்தான் பொறுப்பேற்று நடத்துகிறான். அதனாலே இரண்டு நாட்களாக கணினி முன்னே அமர்ந்து தேவையான தகவல்களைத் திரட்டி, பிரசன்டேஷன் தயாரித்தான். இரவு தாமதமாகத் தூங்கி...
  8. Janu Murugan

    நேரம் - 9 💜

    நேரம் – 9 💜 இசைவாணி அவனைக் கவனிக்கவில்லை. குனிந்து நாற்காலியைத் தூக்கச் சென்றாள். நான்கு காலில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்ட பரிதி, தூக்க விடாமல் அவளைத் தடுத்தான். யாரென்று திடுக்கெனப் பயந்தவள், அவன்தான் என்பதை உணர்ந்து மூச்சை இழுத்து வெளிவிட்டு, அவனை முறைத்தாள். “உனக்கு என்னைப் பார்த்தா...
  9. Janu Murugan

    நேரம் - 8 💜

    நேரம் – 8 💜 பூனை நடைபோட்டு சுந்தரி அறைக்குள் நுழைந்த சரவணா, “அத்தை... எழுந்துட்டீயா? உனக்காகவே ஸ்பெஷலா கொஞ்சம் சுகர் போட்டு டீ எடுத்துட்டு வந்திருக்கேன். உன் மக ராட்சசி வரும் முன்னே குடிச்சிடு!” என்றவன், அவரிடம் தேநீர் கோப்பையை நீட்டினான். “இல்ல சரவணா... நீ குடி. நான் சர்க்கரை போடாம டீ...
  10. Janu Murugan

    நேரம் - 7 💜

    நேரம் – 7 💜 சுந்தரியை மருத்துவமனை அழைத்து வந்து பத்து நிமிடங்களாகியிருந்தது. மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு உங்களை அழைப்பார் என செவிலியர் உரைத்துவிட்டு அகல, இவள் அங்கிருந்த நாற்காலியில் அமைதியாய் அமர்ந்தாள். தாயிற்கு எதுவும் ஆகியிருக்காது என்பதை மட்டும் ஜெபம் போல மனதிற்குள் கூறினாள்...
  11. Janu Murugan

    நேரம் - 6 💜

    நேரம் – 6 💜 “நான் பிரதீப் பேசுறேன்” எவ்வித சம்பிரதாயப் பேச்சுகளுக்கும் இடமளிக்காமல் அவன் நேரடியாகப் பேச, புது இலக்கத்திலிருந்து அவன் அழைக்கவும் இவளுக்கு யோசனையானது. “சொல்லுங்க பிரதீப், என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” இயல்பாய் கேட்க முயன்றவளின் குரலில் என்ன முயன்றும் பதற்றத்தை மறைக்க...
  12. Janu Murugan

    நேரம் - 5 💜

    நேரம் – 5 💜 “ஏங்க, இந்தாங்க... இந்த மோரைக் குடிங்க. பெருங்காயத்தூள் போட்டிருக்கேன்!” சிந்தாமணி பதற்றத்துடன் கணவர் கையில் குவளையைத் திணித்தார். “எனக்கு ஒன்னும் இல்ல டீ. புள்ளைங்களை பயமுறுத்தாத நீ!” மனைவியை அதட்டிய மார்த்தாண்டம் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரருகே அஜித் முகத்தில் அப்பிய...
  13. Janu Murugan

    நேரம் - 4 💜

    நேரம் – 4 💜 பொள்ளாச்சி பேருந்து நிலையம் மாலை நேரத்தில் ஜனத்திரளோடு காணப்பட்டது. அப்பகுதிக்குள் நுழைந்து ஒரு ஓரத்தில் தன் மகிழுந்தை நிறுத்திய வாணி கீழே இறங்கவும், “அங்கனயே ஒரு பஸ்ஸேத்தி விட்டா நான் ஊருக்குப் போய்ருக்க மாட்டேனா பாப்பா? இவ்வளோ தூரம் வரணுமா?” என கமலா அலுத்துக்கொண்டே தன் கைப் பையைத்...
  14. Janu Murugan

    நேரம் - 3 💜

    நேரம் – 3 💜 கழுத்துவரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்க மனமில்லாமல் படுக்கையில் சுருண்டிருந்தாள் இசைவாணி. பாதி திறந்திருந்த ஜன்னல் திரைவழியே சுள்ளென வெயில் முகத்தில் அறைந்தது. “வாணிமா... எழுந்திரிங்க. எப்பவும் போல லீவ்னு தூங்கிட்டே இருப்பீங்க. சேலை எடுக்கப் போக வேணாமா?” கமலா இவளது அறைக்கதவை...
  15. Janu Murugan

    நேரம் - 2 💜

    நேரம் – 2 💜 வீட்டிற்குள்ளே நுழைந்ததும் கையிலிருந்த பையை மேஜையில் வைத்த இசைவாணி இருக்கையில் பொத்தென அமர்ந்தாள். சென்ற வாரம் அவர்கள் குழு செய்த திட்டத்தில் ஏதோ கோளாறு என நேற்றிலிருந்து அதை சரி செய்து மீண்டும் ஒப்படைத்தவளுக்கு உடல் என்னவோ அதீத சோர்வாய் உணர்ந்தது. கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்த...
  16. Janu Murugan

    நேரம் - 1 💜

    எழுத்தாளர் ஜானு முருகனின் கலைகளிலே அவள் ஓவியம் யூட்யூப் எக்ஸ்க்ளூசிவ் நாவல். முழு நீள ஆடியோவாக கேட்டு மகிழுங்கள் 🥳🤩 தொடர்ந்து கதைகளைக் கேட்க மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க https://youtu.be/y4C0O1xHRXQ நேரம் – 1 💜 தன் முன்னிருந்த கணினி திரையை வெறித்து பார்த்த இளம்பரிதிக்கு...
Top