நெஞ்சம் – 3 💖
நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கையில் அந்த வண்ணக் கல்லை உருட்டியபடியே தேவா, தன் முன்னே அமர்ந்திருந்த திவினேஷை அங்குலம் அங்குலமாக அளந்திருந்தான்.
“சொல்லுங்க திவினேஷ், பிரது ஏதோ சொன்னா?” எனக் கேள்வியாய்ப் புருவத்தை உயர்த்தினான். திவினேஷ், பிரதன்யாவின் அண்ணன் அவளைப் போல பார்க்க...