"டேய் இந்த கை லைட்டா ஒதருதா பாரு?"
தமிழ் வீட்டு மடியில் நிலா வெளிச்சத்தில் தமிழ், ஆதி, கெளதம் மூவரும் தரையில் படுத்து வானத்தை பார்த்து கொண்டு இருந்தனர். ஆதி நடுக்கத்தில், தமிழ் யோசனையில், கெளதம் கனவில். மூவரும் அவரவர் உலகில் பயணித்து கொண்டு இருந்தனர். இரவில் வீசும் அந்த குளிர் காற்று அவர்களின்...