சஹானா 29 வயது நிறை பெண்ணவள். திராவிட நிறத்துடன் ஆளை அசரடிக்கவில்லையெனினும் முகம் சுழிக்க வைக்காது ,180cm க்கு 80கிலோ எடை கொண்ட சாதாரண பெண். ஊட்டி தக்காளிக்கு திராவிட நிறம் கொடுத்து பிடித்து வைத்தது போன்ற கொழுகொழு கன்னம், பார்வையாலே எதிரில் நிற்பவரை தடுமாற வைக்கும் கண்கள் அவளது பாசிடிவ் என்றால்...