அத்தியாயம் - 22
"சாப்பிட வாம்மா" என்று அவர் அழைக்க தலையசைத்து அமைதியாக அவருடன் சென்றவள் "மேகா எங்கம்மா?" என்ற படி அவருக்கு உதவி செய்ய, "பால் குடுத்தேன், அப்பவே தூங்கிட்டா. நீ உட்கார்" என்று அவளை அமர வைத்தார்.
"இல்லை பரவாயில்லை, இருக்கட்டும்மா" என்றவள் எழுந்து கொள்ள, "மீனு, இன்னைக்கு...