டீசர்,
மீண்டும் வந்து சித்விக் எதிரில் அமர்ந்தவள் தன்னுடைய குவளையை கையில் எடுத்துக் கொண்டு பருக துவங்க, "தாங்க்ஸ் சாரா, நானே கேட்கணும் நினைச்சேன்" என்றிட பெண் நிமிரவே இல்லை. 'போடா, யாருக்கு வேணும் உன்னுடைய நன்றி, நீ தான் என்னுடன் பேச மாட்டியே!' என்று எண்ணிக் கொண்டவளுக்கு ஒரு வித அலட்சிய...