அத்தியாயம் – 6
"என்னடா சொல்றான் இவன்?" புலம்பி முடித்து நிம்மதியாக உறங்க, சென்றிட தமிழ் ஒன்றும் புரியாமல் அகன்ற விழிகளுடன் கௌதமை பார்த்து கொண்டு இருந்தான்.
"அவன் போதைல இருக்கானா இல்ல நான் போதைல இருக்கேனான்னு தெரியலடா, ஆனா பெருசா பிரச்னை நடந்துருக்கு" கெளதம் பயத்துடன் தூங்கி கொண்டிருக்கும்...