டேய் நீங்க ஐந்து பேர் எப்படி தா இப்படி இருக்கிங்க ஒருத்தர் மேல ஒருத்தர் என்னமா பாசமா வைத்து 💓💓🥰🥰இப்படி சண்டை போடுறுக இப்போ போய். இருத்தலும் சந்தோசமா இருக்கு தமிழ், கௌதம், ஆதவன் இவக உதய் ,ஆதி ஏதுவும் பண்ண விடாம pathukuragala .. 😍😍அதன் friendship 😻🥳 சிக்கிரம எல்லா problem solve பண்ணி நீங்க...