ஆதி பண்ணது தப்புதான் ஏதோ தெரியமா பொய் சொல்லிட்டா 🥺🥺🥺உதய் நீ காசு கொடுத்து போ சொன்னதும் தப்புதான் இனி காயத்திரி அம்மா வர போறது இல்ல நீங்க அம்மா இருத்த இப்படி தா இருபிகளா அது அம்மா ku பிடிக்குமா நீங்க 5 பேரும் ஒண்ணா இருக்கணும் தான் ஆசைபடுவங்க 😞😞 பரவாயில்ல எல்லாத்தையும் மறைந்துடு பழைய மாறி சந்தோசமா...