சுதியும் இதை எதிர்பார்க்கவில்லை போல. எல்லோருடைய கவனமும் நிவினிடம் இருக்க, அவனைத்தான் பார்த்திருந்தவள், அக்ஷாவின் செய்கையில் முகத்தை தழைத்துக் கொண்டாள். அப்படியே அவர்களிடமிருந்து பிரிந்து சென்று சமையலறைக்குள் நுழைந்தாள். மேல்தட்டு மக்களை பல வருடங்கள் கண்டு பழக்கப்பட்டிருந்தாலும், இத்தனை சகஜமான...