• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

varigal_7

Messages
37
Reaction score
20
Points
8
💔 வலி 💔

உன் மனம் என்ன கல்லா

என் மனம் புரிந்தும் ....💔



உன் இதயம் என்ன சதையா

என் இதயத்தின் ரணம் புரிந்தும் ....💔



உன் கண்கள் என்ன குருடா

என் கண்களில் காதல் புரிந்தும் ....💔



நீ என்னை பிரிந்தாய்

என் உயிர் வாலியை புரிந்தும் .... 💔 ....





image
 
Top