Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8


உன் மனம் என்ன கல்லா
என் மனம் புரிந்தும் ....

உன் இதயம் என்ன சதையா
என் இதயத்தின் ரணம் புரிந்தும் ....

உன் கண்கள் என்ன குருடா
என் கண்களில் காதல் புரிந்தும் ....

நீ என்னை பிரிந்தாய்
என் உயிர் வாலியை புரிந்தும் ....
