Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8
உன் கை பிடித்து மறுநொடியும்
உன் தோல் மீது சாய்ந்த மருகனமும்
உலகம் மறந்து நான் சிரித்த அக்கணமும்
அன்று உணர்ந்தேன் கடலின் ஆழமும்
அது உயிரை எடுக்கும் காதல் என்றும்
அதை நான் மறுத்தாலும்
நீ என்னில் இருக்கிறாய் என்றும்...
உணர்த்தேனே என் அன்புக் காதலே !..