• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Cute story anbu va nagga romba romba miss pannuvom🥺🥺 adavadi anbu va iruthan 😂😂athalam vedha munadi kathula paranthu poedum anbu nalla iruganum 👶avaga appa kojam kova pattaga😊 Amma vera level always supporting🤩 aariyu anbu brothers bonding semma😍 Nisha Amma super 🤩kutty Angel muyal kutty lovely cute Papa 👶💝vedha life starting kasta patalum anbu vantha aparama Ava life oru magic tha anbu motha love vedha ku matum tha💫💫 happy ya iruga santhosama very very lovable story 💞💞💞💞💞💞
 
Administrator
Staff member
Messages
1,309
Reaction score
3,888
Points
113

நன்றி சுபா ❤️
 
Messages
36
Reaction score
29
Points
18
Nice story da. Anbu is such rugged lover boy. Vedha pola ponnungalku ivana pola oruthan irunthale etha vena life la face panikalam..analum parents ah mathikama irinthathu pidikala. Apram purimchukitu nadanthathu sema..
 
Thanks ka ❤️❤️
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
Super story sis.. 💕💕💕💕💕
இது தான் உங்களோட writing ல first story நான் படிக்கிறது.... ஆடியோ நாவல் காதல் மட்டும் புரிவதில்லை கேட்டிருக்கேன்.. my favorite.. 🥰🥰🥰🥰🥰 ஆனாலும் வாசிக்கிறது தனி சுகம் தான்... awesome writing... அழகா வார்த்தைகளை கோர்த்து உணர்வுகளை விவரித்து மெய் மறக்க செய்யுது உங்களுடைய எழுத்துகள்.. 😇😇😇🌹🌹🌹🌹

அன்பழகன் அதீத காதலன்.. தன் நேசத்தால் வேதாவின் வாழ்க்கையை அழகாக அர்த்தமுள்ளதாக மாற்றியவன்... ❤️
இவனோட அடாவடியாலும் அலட்டலாலும் கவர்ந்து செல்கிறான்... இவனுடைய காதல் அலாதியானது... 😘

வேதா மனைவியா இவளை ரொம்ப பிடிச்சது.. அன்பின் வேதம் இவள்..

வத்சலா அம்மா my favourite... பையன்களோட சேர்ந்துக்கிட்டு வம்பு பண்றதாகட்டும்.. முத்துவை சரிக்கட்டுறதாகட்டும்.. மருமகளை அதட்டி அன்பா அரவணைத்து கொள்வதாகட்டும் எல்லா இடங்களிளும் சபாஷ் சொல்ல வைக்கிறாங்க.. 😘😘😘😘 உன்னோட அடையாளத்தை நீ தேடிக்கோ நாலு குழந்தை பெத்து கொடுத்தாலும் நான் பார்த்துகிறேன்னு சொல்றது சூப்பர்.. 👏👏👏

முத்துகிருஷ்ணன், அறிவழகன், முருகையா எல்லா characters உம் super... ஸ்ருதி குட்டி செம.. 🤩😘

வாழ்த்துக்கள் sis 💐💐💐💐
 
வாவ்! அழகா குட்டி ரிவ்யூவே கொடுத்துட்டீங்க சிஸ். நன்றி! நன்றி ❤️❤️❤️
 
New member
Messages
2
Reaction score
2
Points
3
Hi all!👋🏼 anbu- vedha wonderful story. Unga story ya firsttime படிக்கிறேன்... Anbu chanceilla, arivu, anbu and avanga amma vum sema combo....!🥰Semma!!🥰🤩👌🏼👍🏼. நல்லவேளை பெரிய flashback வரும்னு நினைச்சேன்.. But அதுல்லாம அழகா simple aa முடிச்சுட்டீங்க... வாழ்த்துக்கள்!!
 
Administrator
Staff member
Messages
1,309
Reaction score
3,888
Points
113
Hi all!👋🏼 anbu- vedha wonderful story. Unga story ya firsttime படிக்கிறேன்... Anbu chanceilla, arivu, anbu and avanga amma vum sema combo....!🥰Semma!!🥰🤩👌🏼👍🏼. நல்லவேளை பெரிய flashback வரும்னு நினைச்சேன்.. But அதுல்லாம அழகா simple aa முடிச்சுட்டீங்க... வாழ்த்துக்கள்!!
Thank you sis ❤️
 
Top