Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8
அத்யாயம் - 1
அதிகாலை விடியல் கதிரவன் தன் பணியை செய்ய ஆயத்தமாக சிட்டு குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இறை தேட தன் பயணத்தை தொடக்கியது
இளம் காலை தென்றல் தன் முகத்தில் மொத இன்னும் ஆழ்ந்த நித்திளைக்கு
சென்றால் மிருதாளினி .
சிவகாமி " ஏய் மிரு இன்னொ தூங்கிட்டே இருக்க சீக்கரம்
எழு பொண்ணுக இவ்ளோ நேரம் தூங்குவாகலா போற வீட்டுல இப்படி தூங்குனா ஏமருமக நாலு சாதுவா வாங்கிட்டு வருவா அப்பா இறுக்கு ...நேரமாகிடுச்சு எழுந்திடு இல்லனா காபிபீ கெடையாது " என்று காலையில் அர்ச்சித்து கொண்டு இருக்கிறார் அவள் அம்மா இது நாள் தோறும் தொடர்வதுதான் .
மிரு ,"அம்மா இன்னொ கொஞ்ச நேரம் ........." என்று தூக்கத்தில் சிணுங்களாக சொல்ல
சிவகாமி ," அதுலா முடியாது பிரேக் பாஸ்ட் ரெடி ஆறிடும் சீக்கிரமா வா மிரு நாளைக்கு லீவ் தான அப்போ தூங்குவ " என்று தன் வேளையில் கவனமாகவும் மகளிடம் கண்டிப்பாகவும் இருந்தார் .
மிரு ,"எப்பவும் இதத்தான் சொல்றிங்க அம்மா ............" என்று சொல்லிக்கொண்டே கையில் இன்று உடுத்த வேண்டிய ஆடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்கு சென்றால் .
கீழே சிவகாமியோ," பாத்திங்களா உங்க பொண்ண எப்ப எழுந்து குளிக்க போற
இதலா எதாசம் கண்டுக்குறிக்கலா " என்று தன் கணவனிடம் பட்டியல் வாசித்து கொண்டு இருந்தார் மிருதாலினியின் தாய் சிவகாமி .
சிவகாமி தான் அந்த வீட்டின் எல்லாமும் எல்லோரையும் அதட்டினாலும் மிகுந்த அன்பும் பாசத்தையும் கொண்டவர்
இதே சமையம் மிரு குளித்து விட்டு தன்னை கண்ணாடியில் பார்த்து " இந்த டிரஸ் இதுலதா நா ரொம்ப அழகா இருக்கனு சொன்னா " என்று
ஒரு பொட்டை எடுத்து வைத்தவள் நேரத்தை பார்க்க "ஓ நோ டைம் ஆகிடுச்சு இன்னைக்கும் லேட்டா போனா சம்பளத்த தரமாட்டா அந்த சொட்ட " என்று திட்டிக்கொண்டே வந்தாள் . மாதவிடாய் நேரத்தில் மட்டும் அலுவலகம் செல்வது தாமதம் தான் .
இதே சமையம் மிரு கீழே இறங்கிவந்தவள் தன்னை பற்றி புகார் கூறும் தாய்யை பார்த்தவள்
"அம்மா போதும் மா அப்பா பாருங்கப்பா....." என்று அப்பாவை அணைத்து முத்தமிட்டாள் .
வேதாச்சலம் மோ "சிவகாமி பொண்ண திட்டாத எத்தன நாள் இங்க இருப்பான்னு தெரியாது நம்ப பக்கத்துல இருக்க வரைக்கும் எது சொல்லாதடி " என்று தன் மகளுக்கு கொடிபிடித்தார் .
சிவகாமி ," ம்ம் சப்போர்டுக்கு மட்டும் வந்துடறது கண்டுக்காம இருங்க பெருசா பண்ணிட்டு வருவா அன்னைக்கு இருக்கு உங்களுக்கு பொதும் நியூஸ் படிச்சது அப்பாவும் பொண்ணும் வந்து சாப்பிடுறிங்களா " என்று சொன்ன உடன் இருவரும் சிரித்தபடி வந்து சாப்பிட ஆரமித்தனர் .
வேதாச்சலம் அவரது நண்பனுமான ராஜதேவ் இருவரும் இணைந்து நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர் .
வேதாசலம் சிவகாமி குடுமத்திட்கு உறவு நட்பு என்று பழகி வரும் ஒரே குடும்பம் ராஜதேவ் திலகா குடும்பத்துடன் தான்.
சாபிட்டு முடித்த வேதாசலம் ,"சிவகாமி நா ஆபீஸ் போய்ட்டு வர " என்றவர் மிருத்தலாவை பார்த்தவர் அம்மாடி எப்ப நம்பா ஆபீஸ்க்கு வரலாம்னு இருக்க "
"அப்பா எனக்கு இங்கத்தா வேல செய்ய புடிச்சு இருக்கு இன்னா கொஞ்ச நாள் போகட்டுமே" என்று கூறியவள் தன் மணதிட்குள் எப்படியாசம் நம்ப விசியதை சொல்லி சம்மதம் வாங்கிட்டு அப்புறம் தா அப்பா ஆபீஸ் பக்கம் போகனு என நினைத்தவள் அப்பா டைம் ஆகிடுச்சு நா போட்டு வர அம்மா பை சொல்லிக்கொண்டே வீட்டு வாசலை தாண்டி புறப்பட்டாள் .
வேதாசலம் சிவகாமி முகத்தை பார்த்தவர் " இன்னொ விளையாட்டு தனமாவே இருக்கா " என சொல்லி சிரித்தவர் " நா போயிட்டு வர சிவகாமி "
"ம்ம் மதியம் மறக்காம சாப்டுடுக" என்றவர் கை அசைத்து வழியனுப்பி வைத்தார்
ஆபீஸ் சென்ற மிருதாலினி ,"கவி என்னடி இன்னொ கார்த்திய காணோம் "
"ஏய் அவ இந்நேரம் வந்து இருக்க வேண்டியது ஆள காணோமே அவ உன்னமாரி தூங்கு மூஞ்சு இல்ல அப்புறம் என்னவா இருக்கும் " என மிருதாளினியின் ஒரே தோழி காவ்யா
கூறிக்கொண்டு இருக்கும் போதே வாசலை கடந்து வந்து கொண்டிருந்தான் கார்த்திக்
மிரு ,"ஏய் வந்துட்டான் நா பொய் பேசிட்டு வர " சொல்லிக் கொண்டே சென்றவள் "கார்த்தி ஏ இன்னைக்கு லேட்" இவளை பார்த்தவன் முகம் மலர உன்னைவிடவா
அவனை முறைத்தவள் ," சேரி சேரி வரவளில ஒரு வேல அத லேட் அதுக்கு எதுக்கு இவ்ளோ கேள்வி கேக்குற "
"இல்ல உனக்கு எதாச்சிம் ஆகிடும்னு பயந்துட்டா"
" என்ன நைட் கனவு வந்துச்சா "
"ம்ம் ஆமா உனக்கு அடிபட்ட மாறி "
"இப்பதா ஒன்னு அகல ல மூஞ்ச இப்படி வசுக்காத டி "
" ம்ம் சேரி ஈ போதுமா"
என தன் பற்களை காட்டி கோவமாக சென்றவேளை ஒரு ரசனையாக பார்த்தவன் குணாலின் செருமலில் திருமினான் டேய் போதும்டா ரொமான்சு பாஸ் வந்துட்டாரு சொன்னதுதான் தாமதம் அவர்களது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர்.
அவர்களது பாஸ்க்கு காலை வணக்கம் வைத்தவர்கள் தங்களது பணியை பார்க்க ஆரமித்தனர் .
கார்த்தி மிருதாளினியின் காதல் இந்த நிறுவனத்துக்கு வந்த பிறகுதான் அரமமானது இருவரும் ஜூனியர் ராக ஒரே நாளில் சேர்ந்தார்கள் .
கார்த்திக்கு மிருதாளினி ஏதோ ஒருவகையில் அவளின் உடல் அமைப்பு சிலையாக ஆயிரம் மொழி பேசும் கண்கள் ஓயாமல் தந்தியடிக்கும் அவளின் உதடுகள் தான் எடுத்த செயலை முடிக்கும் அவளின் ஆர்வம் ஒரு நொடி காதோரம் கார் குழலை ஒதுக்கும் அழகா இல்லை அவளின் சுட்டி தனமான பேச்சா என்று தெரியவில்லை காதலில் விழவைத்தது முதலில் காதலை சொன்னது கார்த்தி தான் மிருதாளினி முதலில் முடியாது என்று சொன்னாலும் அதன் பின் வரும் நாட்களில் அவனின் பேச்சில் கரைந்தவள் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள் .
மதிய உணவு இடைவேளையின் போது காண்டீனில் அமர்த்த நால்வரும் தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தவர்கள் முதலில் பேச்சை ஆரமித்தது கார்த்தியே " மிரு உங்க வீட்டுல சொன்னியா ".
மிரு ," இன்னொ இல்ல கார்த்தி ".
ஒரு நொடி கோவம் வந்தாலும் தன்னுள் புதைத்தவன் " ஏ இன்னொ சொல்லல "
மிரு,"பயமா இருந்துச்சு அப்பா அம்மா அதிகமா செல்லம் கொடுத்து வளத்தனத்தால இப்படி நா லவ் பண்றனு சொன்ன எப்படி எடுத்துப்பாக நீயே சொல்லு "
என அவள் சொல்லும் போதே முகம் வாடியது சிரியவயதில் இருந்து வளத்தியவர்கள் என்றும் கோவமாக பேசியது இல்லை தனக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் தாய் தந்தையரை மனம் நோக செய்ய அவள் மனம் இடம் கொடுக்க வில்லை .
அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர நால்வரும் சாப்பிட ஆரமித்தனர் அவர்கள் பேசியதை கேட்டும் கேட்கா வண்ணம் அமர்ந்து சாப்பிட்டு இருந்தார்கள் காவ்யா மற்றும் குணால் .
சாப்பிட்டவாறே மிரு ,"கார்த்தி உங்க வீட்டுல என்ன சொன்னாங்க " என ஒரு ஆர்வத்துடன் கேட்டவளிடம் .
"ம்ம் அதுலா டபுள் ஓகே " என்று அவள் முகத்தை பார்த்து சொன்னவன் அவளின் முக மாற்றத்தை கவனித்தான் அதில் அவள் தன்னை எந்த அளவு நம்புகிறாள் என்று தெரிந்தது .
-தொடரும்