• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தளத்தில் கதைகளை பதிவிடுவது எப்படி? 🤔

Administrator
Staff member
Messages
1,442
Reaction score
4,248
Points
113
தளத்தில் கதைகளை பதிவிடுவதற்கு நீங்க முதலில் ரிஜிஸ்டர் செய்து இருக்க வேண்டும். பிறகு சைட் அட்மின்ஸ் ஜானு முருகன், நேத்ரா, மஹி அபிநந்தன், மீரா யாரையேனும் ஒருவரை தொடர்பு கொள்ளலாம். இல்லையேல் iragitamilnovels@gmail.com என்கிற மெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் தள அட்மின்கள் உங்களுக்கு கதை திரியை உருவாக்கி தருவார்கள். அங்கே உங்கள் கதைகளை பதிவிடலாம்.
 
Last edited:
Administrator
Staff member
Messages
1,442
Reaction score
4,248
Points
113
வணக்கம், சிறுகதைகள் பதிவிடலாமா?
கண்டிப்பா சகி.‌ janumurugannovels@gmail.com என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.இல்லை என்னுடைய முகநூலுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள் சகோதரி 😊😊😊
 
Top