New member
- Messages
- 14
- Reaction score
- 16
- Points
- 3
வேற என்ன... அதுதான் சுத்த விடுறது
Vowwwகாணும் போதெல்லாம்
கட்டி அனைப்பதால்
களவி என்று என்னாதடி
கண்மணி!!..
என் காதலின் ஆழமே
உன்னை இறுக்கி
அனைக்கும் ஒவ்வொரு
பொழுதுகளும்!!..
கண்களில் காணும்
காதலை மறுக்கிறாய்
என்று நினைத்து
செயலில் காட்ட அதையும்
ஏற்றி கொள்ள மறுக்கும்
உன் பிடிவாதம் எதற்கடி!!..
பிரியாView attachment 37 ரிதா..