Member
- Messages
- 64
- Reaction score
- 2
- Points
- 8
"இனிமேல் என் game தான் பார்க்க போறாங்க...நான் அவங்களை பகடைக் காயாய் வைத்து விளையாட போகிறேன்...அவங்க கூட அவங்கள வச்சு இனி நான் விளையாட போகிறேன்...."என கிரேஸ் எரிக்கிடம் நான்கு சக்கர காரில் சென்று கொண்டே எதிரில் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கூறி கொண்டு இருக்கிறாள்.
கிரேஸ் வந்து கொண்டு இருந்த கார் சென்னை தலைமையகத்தை அடைந்து உள்ளே நுழைகிறாள் கிரேஸ். அதே சமயம் சென்னை தலைமையகத்தில் மேல் அதிகாரி விக்னேஷ் போலீஸ் மீட்டிங் நடத்தி கொண்டு இருக்கிறார்.
"இதுதான் நம்ம கடைசி மீட்டிங்கா இருக்க போகுது... இனிமேல் நமக்கும் இந்த கேஸ்க்கும் சம்மந்தம் இல்லை...இந்த கேஸ் FBI எடுத்துக்க போறாங்க..."என மேல் அதிகாரி விக்னேஷ் கூற,
சுற்றி இருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
"இதெல்லாம் கண்டுபுடிச்சது நாம இப்போ அவங்க எதுக்கு இதுக்குள்ள வர்றாங்க..."
"ஆரம்பிச்ச நம்மதான் இதை முடிக்கணும்...அவங்க எதுக்கு உள்ள வார்ராங்க..."
என அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க,
"இதெல்லாம் நமக்கு மேல அதிகாரத்தில் இருக்கவங்க பண்றது...நம்ம ஒண்ணும் பண்ண முடியாது... இதுல நம்ம லிங்க் ஆகிக்க வேணாம்...அதுதான் எல்லாருக்கும் நல்லது...."என கூறி மேல் அதிகாரி விக்னேஷ் மீட்டிங் முடிக்கிறார்.
அதே சமயம் ராஜேஷ் தனது மடிக்கணினியில் போலீஸ் வலைத்தளத்தை பார்த்து கொண்டே,"இது எல்லாமே நம்பர் 5 வேலைதான்... அவளால மட்டும்தான் இப்படி பண்ண முடியும்....அவதான் அமெரிக்கன் எம்பசில இருந்து வந்து இருக்கா....இது அவளோட வேலையேதான்...ஆனால் அவ எதுக்கு நம்மள பழி வாங்கிட்டு இருக்கா...அவ ஒண்ணும் நம்மள மாதிரி இல்லை...bomb வச்சா வெடிக்க வச்சிருவா..."என கூற,
"அதுதான் எனக்கும் புரியல...எப்படி FBI ல சேர்ந்தான்னும் புரியல...அவ உயிரோட இல்லை... இவ்ளோ நாள் அவ இறந்து போயிட்டான்னு நினைச்சிட்டு இருந்தேன்...நம்ம அகாடெமில இருந்து தப்பிக்கும் போது அவ இறந்து போயிட்டான்னு நினைச்சேன்... தப்பிச்சது நம்ம ரெண்டு பேர் மட்டும் தான்னு நினைச்சேன்...." என சந்தீப் கூற,
அதன் வழியே வந்த கயல், "நான் உங்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணவா...?"என கேட்க,
"என்னது....நீ என்ன உதவி பண்ண போறே.... ஏதாச்சும் bomb வச்சு வெடிக்க வைக்க போறியா....இல்லை மக்கள் யாராச்சும் கொல்ல போறியா...அதெல்லாம் உன்னால முடியுமா..." என சந்தீப் கேட்க,
"அதெல்லாம் என்னால முடியாது..."என கயல் குனிந்து கொண்டே கூற,
"இதுதான் நாங்க இங்க பண்றோம்... நீ உதவி பண்ற மாதிரி இருந்தால் இதுதான் பண்ற மாதிரி இருக்கும்...நீ பாட்டுக்கு உன் வேலைய பார்த்திட்டு போயிரு...உன்னை யாராச்சும் இதெல்லாம் கேட்டாங்களா..."என சந்தீப் கூற,
கயல் வாடிய முகத்துடன் அங்கே இருந்து செல்கிறாள்.
சென்னை தலைமையகம்...மேல் அதிகாரி விக்னேஷ் மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் பேசி கொன்டு இருக்கிறார்.
"இனிமேல் fbi பாத்துப்பாங்க...."
"இல்லை சார் முடியல...எவ்ளோ நாளாக நம்ம இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கோம்...இப்போ எதுக்கு இந்த கேஸ் திடீர்னு அவங்களுக்கு குடுத்துட்டீங்க...."
"Fbi அமெரிக்கால இருந்து வந்து இருக்காங்க....அது மட்டுமில்லாம புளூட்டோனியம் ஆயுதம் திருடு போய் இருக்கு...அதுவும் இந்த கேஸ்ல இன்வோல்வ் ஆயுருக்கு... அமெரிக்கா அந்த ஆயுதம் மேல ரொம்ப ஆர்வமா இருக்காங்க...அது எந்த மாதிரி ஆயுதம்...அதுனால அவங்க நாட்டுக்கு ஏதாச்சும் பாதிப்பு வருமான்னு...அதை தடுக்கணும்....அதுனால அவங்க ஆர்வமா இருக்காங்க..."என விக்னேஷ் கூற,
"சரி...அதை நம்ம கண்டுபிடிக்க மாட்டோமா..." என மற்றொரு அதிகாரி கேட்க,
"இல்லை இதுக்கும் மேல ஏதோ பெரிய விஷயம் இருக்கு...அது என்னன்னு கேட்டால் fbi கூட சொல்லல..."என விக்னேஷ் கூறி கொண்டே திலீப்பை சந்திக்க செல்கிறார்.
நேராக சென்ற விக்னேஷ் திலீப்பை சந்தித்து எல்லா விவரமும் கூற,
"சரிங்க சார்....நான் என்னனு கண்டுபிடிக்கறேன்..."என கூறி கொண்டு இருக்கும் போதே, அங்கே உள்ள அனைவரது கைபேசிக்கும் ஒரு குறுந்தகவல் வருகிறது.
"GIGFHEEGMHJL FD
Gaius julius caesar gone to arab.
Sphinx"
என அந்த குறுந்தகவல் காட்ட,
அந்த குறுந்தகவல் அங்கு உள்ள அனைத்து மக்கள் கைபேசிக்கும் வருகிறது.
"இது கண்டிப்பா நம்ம அனுப்பல....இது அவளோட வேலையாதான் இருக்கும்.. நம்ம அனுப்புன மாதிரி அனுப்பிருக்கா...."என ராஜேஷ் கூற,
"அவ bomb வச்சி இருக்காளா இல்லையான்னு தெரியல...ஆனால் ஒருவேளை வச்சு இருந்தால் ரொம்ப பெரிய பிரச்சினை ஆயிரும்... ஏன்னா அவ யாருன்னு எல்லாம் பார்க்க மாட்டா...சுத்தி இருக்க எல்லாத்தையும் வெடிக்க வச்சிருவா...நம்ம போய் அந்த bomb diffuse பண்ணனும்...அது வெடிச்சா பழி நம்ம மேல விழும்..."என கூறி கொண்டே அந்த வார்த்தைகளை சந்தீப் பார்க்கிறான்.
"இது நார்மல் விடுகதை மாதிரிதான்... நம்பர் வச்சு விளையாடறது.... ஜூலியஸ் சீஸர் உண்மையா அரப் நாட்டிற்க்கு போகல...அவர் போன நாடு எகிப்து...இது ஒரு நம்பர் puzzle...ARAB ல A அடுத்து B வரல....அதுனால இது நார்மல் pattern கிடையாது...இந்த ஜூலியஸ் சீஸர் வார்த்தையை அரபிக் மொழியில் மாற்றி அதை மறுபடியும் இங்கிலீஷ் மாத்தணும்....ரெண்டு a வந்து இருக்கு....சோ அப்படித்தான் இருக்கும்...."என திலீப் மற்ற போலிஸ் அதிகாரிகளிடம் கூறுகிறார்.
"வந்த எழுத்துக்களை எண்களாக மாற்றனும்... அப்படி வர்ற எண்கள்தான் விடை...."என ராஜேஷ் சந்தீப்பிடம் கூறுகிறான்.
"அப்போ அந்த numbers map ல போட்டு பார்ப்போம்..."என சந்தீப் போட்டு பார்க்க அதில் சென்னை விமான நிலையம் காட்டுகிறது.
அதே சமயம் திலிப்பும் அதை கண்டு பிடிக்க,"எனக்கு ஒரு சந்தேகம் இது Sphinx பண்ற வேலைதானா....இதுநாள் வரைக்கும் வீடியோல வந்துட்டு இருந்தாங்க...இப்போ புதுசா மெசேஜ்ல வர்றாங்க....அது மட்டுமில்லாம VON வரல...இது அவங்களோட வேலையா இருக்க வாய்ப்பு இல்லை...இவங்க pattern முழுசா வேற மாதிரி இருக்கு..."என கூறுகிறார்.
"சரி இப்போ அது முக்கியம் இல்லை.... bomb கண்டிப்பா இப்போ நம்ம diffuse பண்ணனும்...bomb உண்மையில் இருந்தா என்ன செய்வது...அந்த bomb எடுக்க கிளம்புங்க..."என ரங்கா கூற, அனைத்து போலீஸும் சென்னை விமான நிலையத்திற்கு கிளம்புகின்றனர்.
"இது நம்ம ஏற்கனவே பிளான் பண்ணுன லிஸ்ட் இது எப்படி அவங்க கைக்கு போச்சு... ஏர்போர்ட்ல வைக்கணும்னு யோசிச்சொம்ல..."என சந்தீப் கூற,
"அதுதான் அவ நம்ம லேப்டாப் ஹேக் பண்ணுனா அதுல இதை தெரிஞ்சு இருப்பா.... பேசாம இது நம்ம அனுப்பல அப்படினு நம்ம ஒரு வீடியோ போடலாமா..."என ராஜேஷ் கூற,
"இல்லை இப்போ நம்ம என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க...நம்ம ஏற்கனவே தீவிரவாதி ஆய்யிட்டோம்... terorist சொல்றத யாரும் நம்ப மாட்டாங்க..."என சந்தீப் கூறுகிறான்.
"சரி...இப்போ ஏர்போர்ட் போய் bomb எங்க இருக்குன்னு எப்படி கண்டுபிடிக்க.."என ராஜேஷ் கேட்க,
"அவ நம்ம கூடத்தான் இருந்தா....அவளை பத்தி நல்லா தெரியும்.... அங்க போய் நமக்கு ஏதாச்சும் க்ளூ குடுப்பா...."என கூற ராஜேஷும் சந்தீப்பும் சென்னை விமான நிலையத்திற்கு கயலையும் கூட்டி கொண்டு கிளம்புகிறார்கள்.
"இந்த கேஸ் உள்ள involve ஆக கூடாதுன்னு ஏற்கனவே சொன்னாங்க... யாரும் அங்க போக வேண்டாம்...fbi பாத்துப்பாங்க...."என விக்னேஷ் கூற,
"சரி ஓகே....விடுங்க அவங்க பாத்துக்கட்டும்...எனக்கு பசிக்குது...நான் சாப்பிட்டு வர்றேன்...."என கூறி கொண்டே திலீப் அங்கே இருந்து வெளியேறி செல்கிறார்.
"இருங்க சார்...எனக்கும் பசிக்குது..."என ரங்கா மற்றும் இரண்டு போலீஸ் குமார் மற்றும் கோகுல் வெளிய வருகிறார்கள்.
"ஏர்போர்ட் பக்கத்தில் இருக்க ஹோட்டல் போலாம் சார்..."என கோகுல் கூற,
"போகலாம்..."என தனது காரில் நான்கு பேரும் ஏர்போர்ட் நோக்கி செல்கிறார்கள்.
சென்னை விமான நிலையம்...கயல் விமான நிலையத்தின் உள்ளே நுழைகிறாள்.
மறுபுறம் சந்தீப் மற்றும் ராஜேஷ் அங்கே பணி புரியும் வேலையாட்கள் போல மாறு வேடத்தில் உள்ளே நுழைகிறார்கள்.
அதே சமயம் திலீப் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைகிறார்கள்.
கிரேஸ் விமான நிலையத்தின் உள்ளே நின்று கொண்டு சிசிடிவி பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"எரிக்... எந்தெந்த staffs எந்தெந்த இடங்களில் எந்தெந்த நேரத்தில் உள்ளே வந்து இருக்கிறார்கள்...என எல்லாமே எனக்கு இப்போ தெரியணும்..."என கூற அந்த விவரங்களை எரிக் சேகரித்து கொடுக்கிறார்.
எல்லா சிசிடிவி கேமராவும் பார்க்க ஒரு கேமரா மட்டும் வேலை செய்யாமல் இருக்க,"அந்த கேமரா தான்... இவங்கதான் imposter.... இந்த கேமராவை எங்க இருந்து login பண்ணாங்களோ அங்க இருந்து அந்த கேமரா கொண்டு வாங்க..."என கூற,
"கஷ்டம் மேம்..."என பணியாளர் கூற,
"சரி நான் பார்த்துக்கறேன்..."என கூறி, அவள் அங்கே அமர்ந்து பக்கத்து கேமராவை அணுகுகிறாள். உள்ளே நுழைந்த சந்தீப் மற்றும் ராஜேஷ் பணியாளர்கள் மாறுவேடத்தை கலைத்து தன் துணிகளை போட்டு கொண்டு வெளிய வர, கேமராவில் அதை பார்க்கிறாள் கிரேஸ்.
"எரிக் அந்த ஸ்கெட்ச் போஸ்டர் இருக்குல்ல....அதை அங்கே இருக்க எல்லாருக்கும் குடுக்க சொல்லுங்க..."என கூறி சந்திப்பின் ஸ்கெட்ச் போஸ்டரை குடுக்க சொல்கிறாள்.
தனது கண்முன்னே இருக்கும் திரையில் உள்ள விமான நிலையத்தின் வரைபடத்தை பெரிதாக்கி சதுரங்க விளையாட்டில் உள்ளது போல 1 முதல் 8 வரை மற்றும் a முதல் h வரை இருப்பது போல அந்த விமான நிலையத்தின் வரைபடத்தை கோடுகள் போட்டு பிரித்து அமைத்து கொண்டு, ஒரு பொத்தானை தட்ட அந்த சதுரங்க விளையாட்டில் உள்ள வரைபடம் சந்தீப் மற்றும் ராஜேஷ் கண்களில் படும் திரையில் காட்டப்படுகிறது.
"இவள் இன்னும் மாறவில்லை.... அப்படியேதான் இருக்கிறாள்...இன்னும் செஸ் விளையாடிட்டு இருக்கா...."என ராஜேஷ் கூற,
"லாஸ்ட் பீஸ்தான் bomb இருக்க இடமா இருக்கும்..."என சந்தீப் கூற,
"அப்போ என்ன நாம்மளும் அவ கூட சேர்ந்து விளையாடுனுமா..."என ராஜேஷ் கேட்க,
"ஆமா வேற வழியில்லை...நம்மளோட பகடை காய் நம்மதான்...."என கூறுகிறான் சந்தீப்.
திரையில் D4 என காட்ட, ராஜேஷ் மற்றும் சந்தீப் தன் கண்களை மூடி சதுரங்க விளையாட்டு பலகையை நினைவில் கொண்டு வந்து "அவள் அங்கு காய் நகர்த்தினால் நாம் எங்கு நகர்த்த வேண்டும்...?"என யோசிக்கிறார்கள்.
"நான் f6 போறேன்...."என ராஜேஷ் அங்கே இருந்து ஓட,
"சரி அப்போ நான் எனக்கு தோணும் இடத்துக்கு போறேன்...இங்க நிறைய கேமரா இருக்கு...கண்டிப்பா ஏதாச்சும் ஒரு கேமரா வேலை செய்யாம இருக்கும்.... அதை பார்த்தா அங்கே ஒளிஞ்சுக்கலாம்.."என கூறி சந்தீப் அங்கே இருந்து ஓடுகிறான்.
கேமராவில் அவர்கள் ஓடுவதை கண்ட கிரேஸ்,"விளையாட்டை ஆரம்பிப்போமா சந்தீப்..."என கூறி கொண்டே சிரிக்கிறாள்.
(தொடரும்.....)